Just In
- 22 min ago
ஃபிட்னஸ் முக்கியம் வாத்தியாரே.. 12 கி.மீ சைக்கிள் மிதித்து ஷூட்டிங்கிற்கு சென்ற பிரபல நடிகை!
- 51 min ago
பாய்க்குள் சுருட்டி அனுப்பப்பட்ட ஷிவானி.. சர்ப்ரைஸ் ஆன ஹவுஸ்மேட்ஸ்.. பாலாவை கண்டுக்கவே இல்லையே?
- 2 hrs ago
ஒரே செக்கில் Plymouth Car! ராஜ சுலோச்சனா - ரீவைண்ட் ராஜா ஸ்பெஷல்!
- 2 hrs ago
10 லட்சத்துக்கு ஆசைப்பட்டாரா ரியோ? 5 லட்சப் பெட்டியுடன் ஸ்மார்ட்டா எஸ்கேப்பான கேபி.. சூப்பர் கேம்!
Don't Miss!
- Lifestyle
உங்க ராசிப்படி உங்களோட ஆன்மாவின் விலங்கு எது அதன் உண்மையான குணம் என்ன தெரியுமா?
- Sports
வாய்ப்பு கொடுக்க முடியாது எனில்.. ஏன் அணியில் எடுத்தீர்கள்.. முக்கிய வீரரால் சர்ச்சை.. என்ன நடந்தது?
- Automobiles
ஜனவரி 26ல் வெளிவரும் புதிய கேடிஎம் பைக்!! அட்வென்ச்சரா? அல்லது ஆர்சி-யா?, விபரம் உள்ளே
- News
அந்த "இலை காலியா இருக்கு பாருங்க.." அன்பான மனசு இருக்கே.. அதுதான் ராகுல் காந்தி.. அசந்து போன மக்கள்!
- Finance
450 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. டாப் 30 நிறுவனங்கள் அதிகச் சரிவு..!
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
என்ன ட்ரெஸ்டா இது.. பிரபல நடிகையை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!
சென்னை : இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் பட இயக்குனர் இயக்கி வரும் யாருக்கு அஞ்சேல் திரைப்படத்தில் மிரட்டும் வேடத்தில் நடித்து வருபவர் நடிகை பிந்து மாதவி.
குறைவான திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் நிறைவான நடிப்பை தந்து வரும் பிந்து தமிழ் சினிமாவில் பலரும் விரும்பும் மிகச் சிறந்த நடிகையாக உள்ளார்.
ஆரியை அசிங்கப்படுத்திய அனிதா..இதையாவது கண்டிப்பாரா கமல்? இந்திய அளவில் ட்ரென்டாகும் ஆரி #AariArjunan
படங்களில் கவர்ச்சி காட்டாமல் நேர்த்தியான நடிப்பில் மட்டும் வந்து செல்லும் இவர் இப்போது அணிந்திருக்கும் ஃப்லவ்வர் பொக்கே மாதிரியான உடை ரசிகர்களால் பங்கமாக கலாய்க்கப்பட்டு வருகிறது.

மிகப்பெரிய அறிமுகத்தை
வெப்பம், பொக்கிஷம் உள்ளிட்ட திரைப்படங்களில் பிந்து மாதவி நடித்திருந்தாலும், கிருஷ்ணா உடன் ஜோடி சேர்ந்து நடித்த கழுகு திரைப்படம் தமிழ் ரசிகர்களிடையே இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்ததோடு ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கியது.

போதை ஏற்றும் கண்கள்
ஹீரோயின்கள் சில பேருக்கு மட்டுமே கிடைக்கும் அழகான முட்ட கண்ணு முழி அதில் போதை ஏற்றும் கண்கள் நடிகை சில்க்ஸ்மிதாவிற்கு பிறகு இவருக்கு மட்டுமே இருக்கின்றது என இன்றும் பலராலும் வர்ணிக்கப்படும் வருகிறது.

கலகலவென சிரிக்க
தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கின்ற திரைப்படங்களை மட்டும் பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வரும் பிந்து மாதவி தேசிங்கு ராஜா திரைப்படத்தில் சூரியுடன் அடிக்கும் காமெடி லூட்டி பசுமையாக ரசிகர்களை இன்றும் கலகலவென சிரிக்க வைத்து வருகிறது.

வாணி போஜனும் நடித்து வருகிறார்
கழுகு 2 திரைப்படத்திற்குப் பிறகு இப்பொழுது யாருக்கு அஞ்சேல், மாயன் மற்றும் சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் "பகைவனுக்கு அருள்வாய்" போன்ற திரைப்படங்களில் பிந்து மாதவி நடித்து வர அதில் பகைவனுக்கு அருள்வாய் திரைப்படத்தில் பிந்து மாதவியுடன் நடிகை வாணி போஜனும் நடித்து வருகிறார்.

சாவகாசமாக படுத்தவாறு
தமிழ் தெலுங்கு என எக்கச் சக்கமான திரைப்படங்களில் இன்றளவும் நடித்து வரும் பிந்து. இதுவரை கவர்ச்சிக்கு பச்சைக்கொடி காட்டாமல் அழகான சேலை, பாவாடை தாவணியில் திரைப்படத்தில் நடித்து வரும் இவர் இப்பொழுது ஃப்லவ்வர் பொக்கே போல அட்டகாசமான காஸ்ட்யூமில் உடை மற்றும் பின்புற சுவர் என அனைத்தும் பிங்க் நிறத்தில் இருக்க சாவகாசமாக சுவற்றில் படுத்தவாறு கொடுத்திருக்கும் நேர்த்தியான போஸ் ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டு வந்தாலும், சிலர் என்ன ட்ரெஸ்டா இது ஃப்லவ்வர் பொக்கே மாதிரி இருக்கு என செல்லமாக கலாய்த்து வருகின்றனர்.