முன்னழகு தெரிய ஹாட் பிகினி செஃல்பி... கழுத்து வலிக்கலையா தாயி? பிபாஷாவை வம்பிழுத்த ரசிகர்கள்
மும்பை: நடிகை பிபாஷா பாஷூவின் ஹாட் பிகினி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல இந்தி நடிகை பிபாஷா பாசு. இவர் தமிழில் விஜய்யின் சச்சின் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். இவர் நடிகை ஜான் ஆபிரகாமை காதலித்து வந்தார்.
இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததை அடுத்து நடிகர் கரண் சிங் குரோவரை காதலித்து வந்தார். இருவரும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

எக்சர்சைஸ் போட்டோ
40 வயதாகும் அவ்வப்போது எக்சர்சைஸ் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிடுவது வழக்கம். இந்நிலையில் இவர் புத்தாண்டைக் கொண்டாட வெளிநாடு சென்றுள்ளார்.

ரசிகர்கள்
அங்கு கணவருடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். முதலில் சாதாரண படங்களை பதிவிட்டு புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த அவருக்கு ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மங்கி லவ்
அடுத்து தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டார். இதற்கு மங்கி லவ் என்று கேப்ஷன் கொடுத்திருந்தார். இந்நிலையில் இன்று அவர் பதிவிட்டுள்ள செல்பி ஒன்று, ஹாட்டானது. உங்களை நேசியுங்கள் என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார் அந்த போட்டோவுக்கு.

முன்னழகை
பிகினி உடையில் முன்னழகை மட்டும் அதிரடியாக காட்டும் விதமான செல்பி அது. இந்த போட்டோவை கண்டு ரசிகர்கள் சிலர் வழிந்தாலும், சிலர் விமர்சித்தும் உள்ளனர். ஒரு ரசிகர், இப்படி போனை தூக்கி வச்சு செல்பி எடுத்திருக்கீங்களே, கழுத்து வலிக்கலையா? என்று கேட்டுள்ளார்.

வைரலாகி...
மற்றொரு ரசிகர், இப்படி ஹாட் போட்டோ எடுக்கணும்னே பீச்சுக்கு போவீங்களோ? என்று கேட்டுள்ளார். பிபாஷாவின் இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











