»   »  ருத்ரமாதேவியில் கேத்தரின் தெரேசாவின் கவர்ச்சி ருத்ரதாண்டவம்

ருத்ரமாதேவியில் கேத்தரின் தெரேசாவின் கவர்ச்சி ருத்ரதாண்டவம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: யாருடா இது பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரியே இருக்கே... என்று ரசிகர்களை தன்னுடைய முதல் படத்திலேயே மனதில் இடம் பிடித்து அசத்தியவர் மெட்ராஸ் பட நாயகி கேத்தரின் தெரேசா.

அப்படி ஒரு அடக்கமான, அம்சமான அழகுடன் முதல் படத்திலேயே ரசிகர்களை வசீகரித்தவர் கேத்தரின்.


முதல் படத்தின் கதைக்களம் நடுத்தர வர்க்கத் கதை என்பதால், நடுத்தர வர்க்கப் பெண்ணாக சுடிதாரில் இழுத்து, மூடி நடித்து ரசிகர்களை அசத்தியவர் அவர்.


அனுஷ்கா படத்தில் ஆவேச கவர்ச்சியாமே:

அனுஷ்கா படத்தில் ஆவேச கவர்ச்சியாமே:

இந்நிலையில் அனுஷ்கா, ராணா நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் சரித்திரப் படமான "ருத்ரமா தேவி"யில் அவரது கேரக்டரைக் கேட்டு கலகலத்து போயிருக்கிறார்களாம் மற்ற ஹீரோயின்கள்.


அந்தப் பொண்ணா இது:

அந்தப் பொண்ணா இது:

அந்தப் பொண்ணா இது என்று ரசிகர்கள் மூக்கில் விரலை வைக்கும் அளவிற்கு கவர்ச்சிக் கடலில் மூழ்கி நடித்திருக்கிறாராம் கேத்தரின்.


நெருக்கமான காட்சிகள்:

நெருக்கமான காட்சிகள்:

இந்தப் படத்தில் அனுஷ்கா கதாநாயகியாக இருந்தாலும் படத்தில் இடம்பெறும் மிக நெருக்கமான மூன்று படுக்கையறைக் காட்சிகளில் எந்த சங்கோஜமும் இல்லாமல் நடித்து யூனிட்டையே சூடாக்கி விட்டாராம் கேத்தரின்...


ஏன் இந்த திடீர் மாற்றம்:

ஏன் இந்த திடீர் மாற்றம்:

முதல் படத்தில் நல்ல மாதிரியாக நடித்தவர், ஏன் இப்படி திடீரென கவர்ச்சிக்கு மாறினார் என்று தெரியவில்லை. ஆனால் இதுவரை கவர்ச்சி காட்டி நடித்துவந்த நடிகைகள் அரண்டு போயுள்ளனர் என்பது மட்டும் உண்மை!


English summary
Actress Catherine tearasa act as a glamour role in upcoming "Rudhrama devi" film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil