இது என்ன டிரெஸ்.. இப்டியும் இல்ல அப்டியும் இல்ல.. எப்டி போட்டீங்க.. நடிகையால் மண்டைக்காயும் ஃபேன்ஸ்!

சென்னை: பிரபல நடிகையின் டிரெஸை பார்த்து நெட்டிசன்கள் மண்டை காய்கின்றனர்.

நடிகை சந்திரிக்கா ரவி இந்திய வம்சாவளியை சேர்ந்த சந்திரிக்கா ரவி ஆஸ்திரேலியாவில் வசித்து வந்தார். தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ளார்.

இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக உள்ள சந்திரிக்கா ரவி அக்கடி தனது கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

அடுத்த சில்க் ஸ்மிதா

அடுத்த சில்க் ஸ்மிதா

நடிகை சந்திரிக்கா ரவி இருட்டு அறையில் முரட்டு கத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். சந்திரிக்கா ரவி அசப்பில் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா போன்று இருப்பதால் அவரை அடுத்த சில்க் என்றே அவரது ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.

அரைகுறை ஆடையில் ஹாயாக

அரைகுறை ஆடையில் ஹாயாக

அண்மையில் ஆரஞ்ச் நிற உள்ளாடைகளை மட்டும் அணிந்து படுக்கையறையில் செம ஹாட்டாக படுத்திருந்தார். போர்வையை மட்டும் போர்த்தியப்படி, அரைகுறையாக காட்டி திணறடித்தார். அவரது பார்வையும் அழகும் நெட்டிசன்களை சொக்க வைத்தது. அந்த போட்டோக்கள் லைக்ஸ்களையும் குவித்தது.

அந்த இடத்தை மறைத்து

அந்த இடத்தை மறைத்து

இந்நிலையில் தற்போது அவர் ஷேர் செய்திருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. பிகினி போன்ற அந்த உடையில் சொல்ல முடியாத அளவுக்கு கவர்ச்சி காட்டியிருக்கிறார். அதாவது, பிகினி போன்ற அந்த உடையில் தனது அந்தரங்க இடத்தை மட்டும் மறைத்து பாதம் முதல் இடுப்பு வரை காட்டியிருக்கிறார்.

வளைவு நெளிவு

வளைவு நெளிவு

ஆனால் அந்த உடைக்கு கொஞ்சமும் சம்பந்தமும் இல்லாமல் காதில் அவ்வளவு பெரிய தோடு அணிந்திருக்கிறார் சந்திரிக்கா ரவி. ரொம்பவே டைட்டாக உள்ள இந்த உடையில் அவரது முன்னழகு, தொடையழகு என உடல் வளைவு நெளிவு என உடம்பு அப்படியே தெரிகிறது.

எப்படி போட்டீங்க?

எப்படி போட்டீங்க?

அவரது இந்த உடையை பார்த்த நெட்டிசன்கள், இது என்ன டிரெஸ் இப்படியும் இல்லை அப்படியும் என பெருமூச்சு விட்டு வருகின்றனர். இன்னும் சில நெட்டிசன்கள் இந்த டிரெஸை எப்படி போட்டீர்கள் என கேட்டு வருகின்றர். சில நெட்டிசன்கள் பின்பக்கத்தையும் கொஞ்சம் காட்டுங்கள் என்று கெஞ்சியுள்ளனர்.

லிட்டர் கணக்கில் ஜொள்ளு

லிட்டர் கணக்கில் ஜொள்ளு

இன்னும் சில நெட்டிசன்கள் என்ன உடம்பு.. என்ன மாதிரியான கால்கள் என வர்ணித்துள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள் ஜங்கிள் குயின் என்றும் உங்கள் அழகை பார்த்து எங்களின் உடம்பு சிலிர்க்கிறது என்றும் லிட்டர் கணக்கில் ஜொள்ளு விட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X