டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்த மாடர்ன் சில்க்... முகம் சுளிக்கும் நெட்டிசன்ஸ்.. திணறும் இன்ஸ்டா!

லாஸ் ஏஞ்சல்ஸ்: நடிகை சந்திரிக்கா ரவியின் டாப்லெஸ் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் பதறியுள்ளனர்.

நடிகை சந்திரிக்கா ரவி ஆஸ்திரேலிய மாடல் மற்றும் பிரபல நடிகை ஆவார். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த சந்திரிக்கா ரவி ஆஸ்திரேலியாவில் வசித்து வந்தார். தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள சந்திரிக்கா ரவி அங்கேயும் மாடலிங்கை தொடர்ந்து வருகிறார்.

உலகம் முழுவதும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

உலகம் முழுவதும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

டான்ஸர், நாடகக் கலைஞர் என பல முகங்களை கொண்ட சந்திரிக்கா ரவி ஏராளமான மேடை நாடகங்களில் நடித்து வருகிறார். மேலும் உலகம் முழுவதும் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் படங்களிலும் நடித்து வருகிறார் நடிகை சந்திரிக்கா ரவி.

பல அழகிப் போட்டிகளில் பட்டம் வென்று

பல அழகிப் போட்டிகளில் பட்டம் வென்று

ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்த சந்திரிக்கா ரவி அமெரிக்காவில் நடிப்பு தொடர்பான படிப்பை முடித்தார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பல அழகிப் போட்டிகளில் வெற்றி பெற்று பல அழகி பட்டங்களை பெற்றுள்ளார் நடிகை சந்திரிக்கா ரவி.

சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவ்

சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவ்

தமிழில் தற்போது செய் மற்றும் உன் காதல் இருந்தால் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள சந்திரிக்கா ரவி நாள்தோறும் ஒரு போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா சாயல்

மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா சாயல்

நடிகை சந்திரிக்கா ரவி மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா போன்று இருப்பதால் அவருக்கு சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள். அதிலும் குறிப்பாக தமிழ் ரசிகர்கள் அதிகம். எப்போதும் அரைகுறை உடையிலும் பெட்டில் ஹாயாக இருந்தப்படியும் கிறங்க வைக்கும் போட்டோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார் சந்திரிக்கா.

முடிகளை பறக்க விட்டு

முடிகளை பறக்க விட்டு

அண்மையில் டீப் ஓபன் க்ராப் டாப்பில் உள்ளாடை அணியாமல் அவர் ஷேர் செய்த போட்டோக்கள் பெரும் வைரலானது. முடிகளை பறக்கவிட்டு செம செக்ஸியாக போட்டோ ஷூட் நடத்தியிருந்தார் சந்திரிக்கா ரவி. அந்த போட்டோக்களை பார்த்து ஜொள்ளு விட்டனர் ரசிகர்கள்.

டாப்லெஸ் - முகம் சுளிக்கும் நெட்டிசன்ஸ்

டாப்லெஸ் - முகம் சுளிக்கும் நெட்டிசன்ஸ்

இந்நிலையில் டாப்லெஸ் போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு கிறங்க வைத்துள்ளார் சந்திரிக்கா ரவி. கைகளில் க்ளவுஸ் அணிந்துள்ள சந்திரிக்காவின் இந்த டாப்லெஸ் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், என்ன மாடர்ன் சில்க் இப்படி இறங்கி விட்டீர்கள் என முகம் சுளித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X