Don't Miss!
- News திடீரென "ஆரஞ்சு" நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!
- Sports IPL 2024 DC vs GT: நாடி நரம்பு எல்லாம் தோனி.. உண்மையை போட்டு உடைத்த ரிஷப் பண்ட்
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பிகினிக்கு எதுக்கும்மா பாவாடை.. மாடர்ன் சில்க்கால் மண்டைக்காயும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை சந்திரிக்கா ரவி ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் மண்டை காய்ந்துள்ளனர்.
நடிகை சந்திரிக்கா ரவி இருட்டு அறையில் முரட்டு கத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
விக்ரம் பட நாயகி... சிரிப்பால் ரசிகர்களை கவர்ந்த அனிதா... குழந்தையுடன் புகைப்படங்கள் பகிர்வு
இந்திய வம்சாவளியை சேர்ந்த சந்திரிக்கா ரவி ஆஸ்திரேலியாவில் வசித்து வந்தார்.
சந்திரிக்கா ரவி
தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள சந்திரிக்கா ரவி நாள்தோறும் ஒரு போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா போன்று இருப்பதால் அவருக்கு சமூக வலைதளத்திலும் ரசிகர் பட்டாளம் ஏராளம்.
பெட்டில் ஹாயாக
எப்போதும் அரைகுறை உடையிலும் பெட்டில் ஹாயாக இருந்தப்படியும் கிறங்க வைக்கும் போட்டோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார் சந்திரிக்கா. மேலும் அவ்வப்போது பிகினி, நிர்வாணம், டாப்லெஸ் என்றும் கலக்கி வருகிறார்.
செக்ஸி போட்டோ ஷூட்
அண்மையில் டீப் ஓபன் க்ராப் டாப்பில் உள்ளாடை அணியாமல் அவர் ஷேர் செய்த போட்டோக்கள் பெரும் வைரலானது. முடிகளை பறக்கவிட்டு செம செக்ஸியாக போட்டோ ஷூட் நடத்தியிருந்தார் சந்திரிக்கா ரவி.
தலையில் தொப்பியுடன்
அந்த போட்டோக்களை பார்த்து ஜொள்ளு விட்டனர் ரசிகர்கள். இந்நிலையில் தற்போது, வெள்ளை நிற பிகினியில் போஸ் கொடுத்துள்ளார் நடிகை சந்திரிக்கா ரவி. தலையில் தொப்பியுடன் இடுப்பில் கையை வைத்து ஒய்யாரமாய் போஸ் கொடுத்துள்ளார்.
Recommended Video
ட்ரான்ஸ்ப்ரன்ட் பாவாடை
அதோடு பிகினிக்கு பாவாடையும் அணிந்துள்ளார் சந்திரிக்கா ரவி. கறுப்பு வெள்ளை நிறத்தில் வலை போன்று படு ட்ரான்ஸ்ப்ரன்ட்டாக உள்ள பாவாடையில் செம கூலாக போஸ் கொடுத்துள்ளார் சந்திரிக்கா ரவி.
ஷேப் ஆஃப் பியூட்டி
இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் பிகினிக்கு எதுக்கு தழைய தழைய பாவாடை என கேட்டு வருகின்றனர். மேலும் ஷேப் ஆஃப் பியூட்டி என்றும் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.