Don't Miss!
- News ரேஷன் அரிசி கடத்தும் ஆளுங்கட்சி புள்ளி "பாம்பு" கார்த்திக்.. விவகாரத்தை கையில் எடுத்த அண்ணாமலை!
- Sports IPL Points Table -மும்பையின் பிளே ஆப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த டெல்லி! சிஎஸ்கேக்கு சவால் விட்ட பண்ட்
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 6 வகை நபர்கள் எதிரியை விட மோசமானவர்கள்... இவர்களிடம் தெரியாமகூட உதவி கேட்கக்கூடாது...!
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இதான் சோஷியல் டிஸ்டன்ஸா? தனியா சரக்கடிக்கிறீங்க.. நடிகையின் கிக் போட்டோவால் குதூகலமான ஃபேன்ஸ்!
சென்னை: தனியாகவே இருக்கும் நடிகையின் போட்டோவை பார்த்த ரசிகர்கள் இதான் சோஷியல் டிஸ்டன்ஸிங்கா என கேட்டு வருகின்றனர்.
நடிகை சந்திரிக்கா ரவி இருட்டு அறையில் முரட்டுக் குத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். ஆஸ்திரேலிய நடிகையான இவர், மாடல் மற்றும் டான்ஸராகவும் உள்ளார்.
தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள சந்திரிக்கா ரவி அவ்வப்போது போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
மகனா இருந்தாலும்.. தப்பு செஞ்சா தண்டனை தான்.. இந்தியனில் இருந்த மனுநீதி கதை #24YearsOfEpicIndian
குவாரண்டைனுக்கு முன்
அந்த வகையில் கடந்த சில நாட்களாக நடிகை சந்திரிக்கா ரவி தான் தனியாக இருக்கும் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். குவாரண்டைனுக்கு முன்பாக, பார் ஒன்றில் தனியாக அமர்ந்து சரக்கடிக்கும் வீடியோவை சந்திரிக்கா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
ஜொள்ளுவிட்டுள்ள ஃபேன்ஸ்
அதில் உள்ளாடை அணியாமல் மஞ்சள் நிற நீண்ட ஓபன் உள்ள கவுனை அணிந்து கீப் டிஸ்டன்ஸ் என கூறியிருக்கிறார். அவரது இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் நீங்கள்தான் எங்களின் குவாரண்டைன் என ஜொள்ளு விட்டுள்ளனர்.
சிலந்தி கடித்த தழும்பு
மேலும் குவாரண்டைன் நேரத்தில் ஜூஸுடன் புத்தகம் படிக்கும் போட்டோவை ஷேர் செய்திருக்கும் சந்திரிக்கா, தனது காலில் உள்ள தழும்பையும் காட்டியிருக்கிறார். அந்த தழும்பு தன்னை சிலந்தி கடித்ததால் ஏற்பட்டது என்றும் கூறியுள்ளார்.
சில்க் ஸ்மிதா போல
மேலும் தனியாக படுத்து எழுவது போன்ற போட்டோவை ஷேர் செய்துள்ளார். அதனை பார்த்த நெட்டிசன்கள் இததான் சோஷியல் டிஸ்டன்ஸிங்கா என்று கேட்டு வருகின்றனர். இன்னும் சிலர் இதில் நீங்கள் சில்க் ஸ்மிதாவை போன்று இருக்கிறீர்கள் என்று கூறினார்.
கண்கள் லிப்ஸ்
மற்றொரு போட்டோவிலும் முன்னழகை காட்டி செம கிக்கேற்றியிருக்கிறார். அந்த போட்டோவையும் பார்த்து ஜொள்ளுவிட்டுள்ள ரசிகர்கள் கண்கள் மற்றும் லிப்ஸை வர்ணித்துள்ளனர். சந்திரிக்கா ரவி தற்போது உன் காதல் இருந்தால் என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.