வீட்டில் செம ஃபிரியாக இருக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து பட நடிகை.. வாயை பிளக்கும் ஃபேன்ஸ்!

சென்னை: நடிகை சந்திரிக்கா ரவி வீட்டில் செம ஃபிரியாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்து இணையத்தையே சூடாக்கியிருக்கிறார்.

இன்டர்நேஷனல் மாடலான சந்திரிக்கா ரவி ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்தவர். இந்திய வம்சா வழியை சேர்ந்த இவர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு விளம்பரம் செய்து வரும் சந்திரிக்கா ரவி படங்களிலும் நடித்து வருகிறார்.

ஏராளமான ஃபாலோயர்ஸ்

ஏராளமான ஃபாலோயர்ஸ்

தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து உட்பட சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் தான் பெரும் பிரபலமானர். சமூக வலைதளங்களில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஃபாலோயர்ஸ்களை கொண்டுள்ளார்.

வரைமுறையின்றி கவர்ச்சி

வரைமுறையின்றி கவர்ச்சி

சமூக வலைதளங்களில் தன்னை பின்தொடரும் ரசிகர்களை அவ்வப்போது சில் சில் போட்டோக்களை ஷேர் செய்து உற்சாகப்படுத்தி வருகிறார். இப்படிதான் என்றில்லாமல் வரைமுறையின்றி கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் அள்ளி தெளித்து வருகிறார்.

ஊர் சுற்றும் போட்டோ

ஊர் சுற்றும் போட்டோ

அந்த வகையில் படுக்கையறை போட்டோக்களையும் பிகினி போட்டோக்களையும் வெளியிட்டு கிறங்க வைத்து வருகிறார். அரைகுறை உடையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சுற்றும் போட்டோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

சந்திரிக்கா செல்பி

சந்திரிக்கா செல்பி

அந்த வகையில் நடிகை சந்திரிக்கா ரவி இன்று தொடை முழுக்க தெரியும் அரைகுறை நைட் டிரெஸில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். உடம்பு முழுவதையும் காட்டியுள்ள சந்திரிக்கா செல்போனால் முகத்தை மறைத்து செல்பி எடுத்துள்ளார்.

வாயை பிளந்துள்ளனர்

வாயை பிளந்துள்ளனர்

அந்த செல்பியை பார்த்த நெட்டிசன்கள் என்னதான் வீட்டீற்குள் இருந்தாலும் இப்படியா ஃபிரியாக இருப்பது என கேட்டுள்ளனர். சில நெட்டிசன்கள் செம ஹாட், செக்ஸி, கார்ஜியஸ் என்று வாயை பிளந்துள்ளனர். சந்திரிக்கா ரவியின் இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X