அட கருமமே.. இப்படி கூடவா செல்பி எடுப்பாங்க.. பிறந்த நாளும் அதுவுமாய்.. வைரலாகும் நடிகையின் போட்டோ!

சென்னை: இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்த நடிகை சந்திரிக்கா ரவியின் செல்பி போட்டோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Recommended Video

Meera Mithun Dirty Posts in Instagram | Lock Down

இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நடிகை சந்திரிக்கா ரவி. ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் இவர், மாடலாகவும் நடிகையாகவும் வலம் வருகிறார்.

பாலிவுட் டூ ஹாலிவுட் என்ற ஆங்கில படத்தில் நடித்துள்ளார் நடித்துள்ள சந்திரிக்கா ரவி, தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்துள்ளார்.

சோஷியர் மீடியா

அதனை தொடர்ந்து செய் என்ற படத்தில் நடித்தார் சந்திரிக்கா ரவி. நடிகர் நகுல், பாலிவுட் நடிகை ஆஞ்சல், பிரகாஷ் ராஜ், நாசர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக உள்ள நடிகை சந்திரிக்கா ரவி, தொடர்ந்து தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

பிராட் ஓபன்

நேற்று முன்தினம் பிறந்த நாளை கொண்டாடினார் நடிகை சந்திரிக்கா ரவி. இதனை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பிரா எதுவும் போடாமல் டீப் மற்றும் பிராட் ஓபன் உள்ள டிஷர்ட்டை அணிந்திருக்கிறார். இதில் அவரது மொத்த மார்பும் தெரிகிறது.

கண்ணாடி முன் செல்பி

அப்படியே கண்ணாடி முன்பு அமர்ந்து செல்பி எடுத்திருக்கிறார். இந்த போட்டோவை பார்த்த பலரும் நடிகை சந்திரிக்கா ரவிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். தற்போது கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ளார் சந்திரிக்கா ரவி.

சேஃபா இருங்க..

இதனை பார்த்த நெட்டிசன்கள் அங்கு தற்போது சூழ்நிலை எப்படி உள்ளது என்றும் உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் எப்படி உள்ளனர் என்றும் கேட்டுள்ளனர். மேலும் சேஃபா இருங்கள் என்றும் கூறி வருகின்றனர். தொடர்ந்து பல்வேறு கவர்ச்சி போட்டோக்களையும் வெளியிட்டுள்ளார் சந்திரிக்கா ரவி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X