'அதை' அணியாமல் அப்படியே காட்டி காரில் சுற்றும் நடிகை.. ஸ்டன்னிங் என பெருமூச்சுவிடும் நெட்டிசன்ஸ்!
சென்னை: உள்ளாடை அணியாமல் பிரபல நடிகை காரில் சுற்றும் போட்டோ சமூக வலைதளளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை சந்திரிக்கா ரவி இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்த இவர் தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ளார் சந்திரிக்கா ரவி.
இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். சந்திரிக்கா ரவி மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா போன்று இருப்பதால் அவரை உடனே ஏற்றுக் கொண்டனர் தமிழ் ரசிகர்கள்.

படுக்கையறை போட்டோ
இன்ஸ்டாகிராமில் மட்டும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஃபாலோயர்ஸ்களை கொண்டுள்ளார் சந்திரிக்கா ரவி. அவர்களை குஷிப்படுத்தும் வகையில் அவ்வப்போது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். படுக்கையறை போட்டோக்கள் முதல் பாத்ரூம் போட்டோக்கள் வரை ஷேர் செய்து திணறடிக்கிறார்.

அரைகுறை டிரெஸ்
உள்ளாடைகளுடன் போஸ் கொடுப்பது, நீச்சல் உடை, அரைகுறை டிரெஸ் என விதவிதமாக போட்டோக்களை ஷேர் செய்து கிறங்க வைக்கிறார். இதேபோல் படுக்கையறையில் நிர்வாணமாக இருக்கும் போட்டோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார்.

உள்ளாடை அணியாமல்
அந்த வகையில் தற்போது ஒரு போட்டோவை ஷேர் செய்து ஒட்டு மொத்த இணையத்தையும் சூடேற்றியுள்ளார். அதாவது குட்டி டைட் ஷார்ட்ஸ் அணிந்துள்ள சந்திரிக்கா ரவி, பிரா அணியாமல் டாப்ஸ் அணிந்திருக்கிறார்.

பட்டன் போடாமல்
அதிலும் பட்டன் எதுவும் போடாமல் மொத்த முன்னழையும் காட்டியிருக்கிறார். இதில் அவரது பாதம் முதல் தொடை வரை தெரிகிறது. இதேபோல் மார்பழகும் அப்பட்டமாக தெரிகிறது. இந்த டிரெஸில் காரில் இருந்து இறங்குகிறார் சந்திரிக்கா.

வைரலாகும் போட்டோஸ்
இந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அவரது இந்த போட்டோவை இதுவரை 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். சந்திரிக்கா ரவியின் இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











