நான் இறக்குமதி செய்யப்பட்டவள்..கையில் சரக்கு.. கண்களில் கிளாஸ்.. 'அது' இல்லாமல் உசுப்பேற்றும் நடிகை!

சென்னை: நான் இறக்குமதி செய்யப்பட்டவள் என கையில் சரக்குடன் பிரபல நடிகை ஷேர் செய்திருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.

பிரபல மாடலான சந்திரிக்கா ரவி நாள்தோறும் ஏதாவது ஒரு கிளாமர் போட்டோவை ஷேர் செய்து கிறங்க வைத்து வருகிறார்.

அதிக படங்களில் நடிக்காவிட்டாலும் முன்னணி நிறுவனங்களின் மாடலாக இருப்பதால் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

பாதிக்கு பாதி

பாதிக்கு பாதி

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா போன்ற இருப்பதால் சமூக வலைதளங்களில் இவரை பின் தொடர்பவர்களில் பாதிக்கு பாதி தமிழ் ரசிகர்களாக உள்ளனர்.

ஹாட் போட்டோ

ஹாட் போட்டோ

சந்திரிக்கா ரவி இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்தவர். தற்போது அமெரிக்காவில் உள்ள அவர், அடிக்கடி தனது வீட்டில் இருந்து ஹாட் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். அவரது போட்டோக்களை பார்த்து ரசிப்பதற்காகவே ஒரு கூட்டம் உள்ளது.

பட்டன் போடாமல்

பட்டன் போடாமல்

அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சூடான போட்டோக்களை அள்ளி வீசி வருகிறார். அந்த வகையில் உள்ளாடை அணியாமலும் சட்டையின் பட்டனை போடாமலும் செம ஹாட்டான போட்டோவை ஷேர் செய்தார் சந்திரிக்கா ரவி.

கையில் சரக்கு..

கையில் சரக்கு..

படுக்கையறையில் அப்படி இப்படி இருந்த போட்டோக்களை ஷேர் செய்து லைக்ஸ்களை அள்ளினார். இந்நிலையில் இன்று உள்ளாடை அணியாமல் ஒன் சைட் ஸ்லீவில் கையில் சரக்குடன் கண்களுக்கு கூலிங் கிளாஸ் அணிந்து ஒய்யாராமாக போஸ் கொடுத்துள்ளார்.

இறக்குமதி சாக்லேட்

இறக்குமதி சாக்லேட்

மேலும் அந்த போட்டோவுக்கு நான் இங்கிருந்து வரவில்லை. இறக்குமதி செய்யப்பட்டவள் என கேப்ஷன் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் ஆமாம் நீங்கள் இறக்குமதி செய்யப்பட்ட சாக்லேட்தான் என லிட்டர் கணக்கில் ஜொள்ளுவிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X