Just In
- 12 hrs ago
பிரபலங்களின் பாராட்டு மழையில் அன்பிற்கினியாள்.. ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் சக்கைபோடு போடுகிறது!
- 12 hrs ago
இந்தியில் ரீமேக் ஆகும் அருவி... கதாநாயகி யார் தெரியுமா?
- 12 hrs ago
மணப்பெண் கோலத்தில் பரதேசி ஹீரோயின்... தேவதை மாதிரியே இருக்காங்க!
- 13 hrs ago
கிரிக்கெட் வீரர் பும்ராவை திருமணம் செய்யப் போகிறாரா தனுஷ் பட நடிகை? பரபரப்பு தகவல்!
Don't Miss!
- News
கர்நாடகாவில் நேர்மையான அதிகாரியாக இருந்த தமிழர் சசிகாந்த் செந்திலுக்கு காங். சீட் கொடுக்குமா?
- Lifestyle
வார ராசிபலன் 07.03.2021 முதல் 13.03.2021 வரை - புதிய தொழில் தொடங்க இது சாதகமான காலமில்லை…
- Automobiles
மெர்சலாக்கும் தோற்றத்தில் ஷோரூமை வந்தடைந்தது கவாஸாகி நிஞ்சா 300!! மொத்தம் 3 நிறங்கள்... உங்களது தேர்வு எது?
- Sports
அறிமுக தொடரிலேயே அசத்தல் ஆட்டம்...30 வருஷமா யாருமே செய்யலயாம்..வரலாற்று சாதனை படைத்த அக்ஷர் பட்டேல்
- Finance
டிவிஎஸ் மோட்டார்-இன் சூப்பர் அறிவிப்பு.. ஊழியர்கள் மகிழ்ச்சி..!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் மபொதுத்துறை நிறுவன வேலை!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பேண்ட் எல்லாம் இப்போ யார் போடுறா.. இப்ப இதுதான் ஸ்டைல்.. பிரபல நடிகையின் கிளுகிளு போஸ்!
ஹைதராபாத் : சிம்பு விக்ரம் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமான நடிகையாக உள்ள நடிகை சார்மி தெலுங்கு சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராகவும் உள்ளார்.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் பூரி ஜெகநாத் இயக்கிவரும் லிகர் படத்தில் இணை தயாரிப்பாளராக சார்மி இருக்க இந்த படம் குத்து சண்டை வீரரின் கதையாக உருவாகி வருகிறது.
7 ஆண்டு கால காதல் திருமணம் முடிவுக்கு வந்தது.. விவாகரத்து நோட்டீஸ் கொடுத்த கிம் கர்தாஷியன்!
தமிழில் கடைசியாக பத்து என்றதுக்குள்ள படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு வந்து குத்தாட்டம் போட்டு சென்ற இவர் இப்பொழுது கடற்கரையில் பேண்ட் போடாமல் வெறும் சட்டையுடன் தொடை அழகை காட்டி கொண்டு நிற்கும் க்யூட்டான போட்டோவை பார்த்த ரசிகர்கள் ஜொல்லு விட்டு வருகின்றனர்.

லட்டு மாதிரி
தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் சிம்பு கதாநாயகனாக அறிமுகமான காதல் அழிவதில்லை படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை சார்மி முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர். பளபளப்பான தேகம் அசர வைக்கும் நடிப்பு என பார்க்கவே லட்டு மாதிரி இருக்கும் சார்மிக்கு தெலுங்கு மற்றும் ஹிந்தி பட துறையிலும் வாய்ப்புகள் குவிந்தது.

குத்தாட்டம் போட்டு
குறிப்பாக தெலுங்கு திரைப்படத் துறையில் கொடிகட்டி பறந்தார். பெரும்பாலான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் இணைந்து நடித்திருக்க தமிழில் பெயர் சொல்லுமளவிற்கு ஓரிரு வெற்றிப் படங்களில் மட்டுமே நடித்துள்ளார். கடைசியாக விக்ரம் நடிப்பில் வெளியான 10 என்றதுக்குள்ள படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு வந்து குத்தாட்டம் போட்டு சென்றார்.

லிகர்
தொடர்ந்து ஹீரோயின் வாய்ப்புகள் வராததால் இப்பொழுது தயாரிப்பாளராக பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்து வரும் சார்மி பெரும்பாலும் பூரி ஜெகநாத் இயக்கும் படங்களையே தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் பூரி ஜெகநாத் இயக்கிவர லிகர் படத்தில் இணை தயாரிப்பாளராக இருக்கிறார் சார்மி.

க்யூட் அண்ட் ஹாட்
தயாரிப்பு ஒருபுறம் இருந்தாலும் பலரும் இவரை திரைப்படங்களில் காண ஆவலுடன் இருக்க சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக இருக்கும் சார்மி அவ்வப்போது க்யூட்டான புகைப்படங்கள் பதிவிட்டு லைக்குகளை பெற்றுவர இப்பொழுது பேண்ட் போடாமல் கடற்கரை மணலில் தொடையழகை காட்டிக்கொண்டு ஒரு கையில் தூணை பிடித்தவாறு போஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த க்யூட் அண்ட் ஹாட்டான போட்டோவைப் பார்த்து பலரும் ஜொள்ளு விட்டு வர இந்த போட்டோ வைரலாகி வருகிறது