நான் ஒன்னும் பாம்ம டிஃப்யூஸ் பண்ணி உலகத்த காப்பாத்த போகல.. பிளைட்டில் பறந்த நடிகையின் பகீர் போட்டோ!

சென்னை: நடிகை சாயா சிங் ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த ரசிகர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அவருக்கு அட்வைஸ் செய்துள்ளனர்.

நடிகை சாயா சிங் கன்னட சினிமாவின் மூலம் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். தமிழில் திருடா திருடி படத்தின் மூலம் அடியெடுத்து வைத்தார்.

தனுஷ்க்கு ஜோடியாக நடித்தார் சாயா சிங். அந்தப் படத்தில் இடம்பெற்ற மன்மதராசா பாடலின் மூலம் செம பிரபலமானார்.

 ஒரு பாடலுக்கு

ஒரு பாடலுக்கு

வேகமான இந்த பாடலின் பீட்டுக்கு ஏற்ப நடிகர் தனுஷுடன் சேர்ந்து அவர் ஆடிய ஆட்டம் பலரையும் ஆட்டம் போட வைத்தது. அதனை தொடர்ந்து சில படங்களிலும், சில படங்களில் ஒரு பாடலுக்கு நடனமும் ஆடி தனது இருப்பை பதிவு செய்தார்.

 மன்மத ராசா

மன்மத ராசா

இந்நிலையில் சீரியல் நடிகர் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானா சாயா சிங் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்து வருகிறார். அண்மையில் தனது பிறந்த நாளை கொண்டாடிய சாயா சிங், மீண்டும் மன்மத ராசா பாடலுக்கு நடனமாடி கிறங்க வைத்தார்.

 முகக்கவசம்

முகக்கவசம்

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ளார். அதாவது தான் பிளைட்டில் செல்லும் போட்டோதான் அது. அதில் மாஸ்க் மற்றும் ஸ்பைஸ் ஜெட்டின் முகக்கவசம் என செம பாதுகாப்பான கெட்டப்பில் உள்ளார் சாயா சிங்.

Recommended Video

Chaya Singh rare dance video | Aishwarya Dutta• Bigg Boss
 நெட்டிசன்ஸ் அட்வைஸ்

நெட்டிசன்ஸ் அட்வைஸ்

அந்த போட்டோவுக்கு நான் ஒன்றும் பாமை டெஃப்யூஸ் பண்ணி உலகை காப்பாற்ற போகவில்லை. ஐ அம் டிக்கிங் என குறிப்பிட்டுள்ளார். மேலும் சென்னை, பெங்களூரு, இன் பிளைட் என பல ஹேஷ்டேக்குகளை கொடுத்துள்ளார். அவரது இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் பாதுகாப்பாக இருங்கள் என தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X