»   »  தேவ்ஷியின் பிகினி சும்மா சூட்ட கிளப்புதாமே?

தேவ்ஷியின் பிகினி சும்மா சூட்ட கிளப்புதாமே?

Posted By:
Subscribe to Oneindia Tamil

இணையதளங்களில் செய்திகள் அமைதியாக இருந்தால் சிலர் அதை சும்மா விடுவதில்லை. எதையாவது பரபரப்பாக சொல்லி பட்டையை கிளப்புவார்கள்.

வெள்ளிகிழமையும் அதுவுமா எதையுமே காணோமே என்று நினைத்தால் வைரலாக பரவுகிறது கவர்ச்சி தந்தூரி தேவ்ஷியின் பிகினி வீடியோ.

சினிமாவில் நடிக்காவிட்டாலும் எதையாவது ஏடாகூடமாக எடுத்து அதை இணையப்பக்கத்தில் போட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார்கள் பூனம்பாண்டே மாதிரியான ஆட்கள்.

இந்த வரிசையில் இப்போது இணைந்துள்ளார் நடிகை தேவ்ஷி. சும்மாவே இவரை ஜீனத் அமன் ரேஞ்சுக்கு எழுதி வருகின்றனர். இப்போது ஒரு படத்திற்கு பிகினியில் படமெடுத்து அதை உலாவ விட்டுள்ளார். அதுதான் இப்போது வைரலாக பரவி வருகிறதாம்.

அதனால் குஷியாக உள்ளாராம் தேவ்ஷி கந்தூரி.

தாஜ், சார்ஜ் ஷீட் படங்களில் கவர்ச்சி கொடியை பறக்கவிட்ட இந்த கந்தூரி அடுத்த வரும் படங்களிலும் கன்னா பின்னாவென்று கவர்ச்சி காட்டுவேன் என்று இந்த படங்கள் மூலம் சொல்லாமல் சொல்கிறார்.


English summary
Actress Devshi Khanduri, who has appeared in the films ‘Taj' and ‘Chargesheet', recently spotted at a photo shoot. In her shoot, actress proved that she is not only hot but also has Zero figure.
Please Wait while comments are loading...