கொஞ்சம் அட்ஜட்ஸ்ட் பண்ணிக்கோங்க...செல்லம் கொஞ்சிய தர்ஷா குப்தா... எதுக்கு இப்படி சொல்லியிருக்காங்க?

சென்னை : சீரியலில் துவங்கிய தனது சினிமா பயணத்தை தொடர்ந்து குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் தர்ஷா குப்தா.

Recommended Video

கொஞ்சம் அட்ஜட்ஸ் பண்ணிக்கோங்க... செல்லம் கொஞ்சிய தர்ஷா குப்தா... எதுக்கு இப்படி சொல்லியிருக்காங்க?

தற்போது பெரிய திரையிலும் தனது ஆட்டத்தை துவங்கியுள்ளார். திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களில் நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் மிகவும் பிசியாக காணப்படுகிறார். தொடர்ந்து வீடியோக்கள், புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

நடிகை தர்ஷா குப்தா

நடிகை தர்ஷா குப்தா

நடிகை தர்ஷா குப்தா தொலைக்காட்சி சீரியல் மூலம் தனது நடிப்புப் பயணத்தை துவக்கியவர். ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் தொடர் இவரை சிறப்பாக ரசிகர்களிடையே கொண்டு சேர்த்தது. தொடர்ந்து மின்னலே, செந்தூரப்பூவே உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களில் நடித்து புகழை சேர்த்தார்.

அடுத்தடுத்த பரிணாமங்கள்

அடுத்தடுத்த பரிணாமங்கள்

முன்னதாக மாடலாகவும் இருந்தவர் தர்ஷா குப்தா. தொடர்களின் மூலமாகவே தன்னுடைய நடிப்பு பயணத்தை துவங்கினாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியே இவருக்கு சிறப்பான அறிமுகத்தை மக்களிடையே கொடுத்தது. குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றார் இவர்.

சினிமாவிலும் வாய்ப்புகள்

சினிமாவிலும் வாய்ப்புகள்

இந்த நிகழ்ச்சியில் புகழ் -தர்ஷா காம்பினேஷன் சிறப்பாகவும் ரசிகர்களை கவரும் வகையிலும் அமைந்தது. சமூக வலைதளங்களிலும் மிகவும் பிசியாக காணப்படுகிறார். ரசிகர்களை கவரும் வகையிலும், சினிமாப் பட வாய்ப்புகளை பெறும் வகையிலும் அவ்வப்போது போட்டோ ஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் பிசி

சமூக வலைதளங்களில் பிசி

மேலும் புகைப்படங்கள், வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகமாக பகிர்ந்து வருகிறார். இந்த வீடியோக்கள், புகைப்படங்கள் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளன. இதையடுதது தர்ஷா குப்தாவை ஏராளமான ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் பாலோ செய்து வருகின்றனர்.

டான்ஸ் வீடியோ பகிர்வு

டான்ஸ் வீடியோ பகிர்வு

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹேப்பி சண்டே மை செல்லம்ஸ் என்று கூறி தனது க்யூட்டான டான்ஸ் வீடியோவை பதிவிட்டுள்ளார். பிரபலமான இந்தி பாடலுக்கு அவர் ஆடியுள்ள இந்த டான்ஸ் சிறப்பாக அமைந்துள்ளது. ஆனால் ரசிகர்களை கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க என்று செல்லமாக கேட்டுக் கொண்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X