அய்யோ.. தர்ஷா Marry Me..தர்ஷா குப்தாவின் பார்த்து கிறங்கிப் போன பேன்ஸ்!
நடிகை: தர்ஷா குப்தாவின் இன்ஸ்டாகிராம் போட்டோவை பார்த்து ரசிகர்கள் கிறங்கிப்போய் அவரது புகைப்படத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கோவையை சேர்ந்த தர்ஷா குப்தாவுக்கு சினிமா மற்றும் மாடலிங் துறையில் பெரிய பிரபலமாக வேண்டும் என்பதுதான் ஆசை. ஆனால், சினிமாவில் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

எனவே, சீரியல் பக்கம் ஒதுங்கிய இவர், முள்ளும் மலரும், செந்தூரப்பூவே, அவளும் நானும், நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார்.
நடிகை தர்ஷா குப்தா: சீரியலில் நடிக்கும்போதே சினிமாவில் நுழைவதற்காக பளிங்கு மேனியை பலவிதமாக காட்டி போஸ் கொடுத்து சமூகவலைத்தள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். வாய்ப்பு கிடைத்ததோ இல்லையோ நெட்டிசன்கள் பலரும் இவருக்கு ரசிகர்களாக மாறினார்கள்.

நம்பிக்கை தளராத நடிகை: ஒருகட்டத்தில் சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு சினிமாவில் வாய்ப்பு தேடினார். ருத்ர தாண்டம் மற்றும் ஓமை கோஸ்ட் ஆகிய படங்களில் நடித்தார். இரண்டு படங்களுமே ஓடவில்லை. ஆனாலும் நம்பிக்கை தளராமல் முயற்சி செய்து வருகிறார்.

மெடிக்கல் மிராக்கல: தற்போது இவர் ஏ1,பாரீஸ் ஜெயராஜ் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ஜான்சன் இயக்கி தயாரிக்கும் மெடிக்கல் மிராக்கல படத்தில் யோகிபாபுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தர்ஷா குப்தா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் மன்சூர் அலிகான், சேசு, கல்கி, மதுரை முத்து, டி.எஸ்.ஆர், நாஞ்சில் சம்பத், வினோத், பாலா, டைகர் தங்கதுரை, சித்தார்த் விபின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
Marry Me தர்ஷா: இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாசதான உடையில், முந்தானையை விலக்கிவிட்டு அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள் கிறங்கிப்போய், Marry Me தர்ஷா என்றும், இதயத்தை மலைபோல் குவித்தும் வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











