Dharsha Gupta: இடையே காட்டி சேட்டை செய்யும் தர்ஷா குப்தா.. தூக்கத்தை தொலைத்த ரசிகர்கள்
சென்னை: தமிழ் சினிமா மற்றும் டிவி ரசிகர்களிடையே அதிக கவனம் பெறும் நடிகை தர்ஷா குப்தா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. பச்சை நிற சேலையில் அவர் பதிவிட்டு இருக்கும் அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
சின்னத்திரையில் தொடங்கிய தனது பயணத்தில், தர்ஷா குப்தா, முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே, அவளும் நானும் என பல தொடர்களில் நடித்ததன் மூலம் கவனம் பெறறார். அதன் பின்,Cooku with Comali நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெரிய ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்தார். அந்த நிகழ்ச்சி அவரை மக்கள் மத்தியில் மேலும் பிரபலமாக்கியது.

நடிகை தர்ஷா குப்தா: அதன் பிறகு மோகன் ஜி இயக்கத்தில் உருவான ருத்ரதாண்டவம் படத்திலும், ஓ மை கோஸ்ட், மந்திரா போன்ற படங்களிலும், தலைமைச்செயலகம் என்ற வெப் தொடரிலும் நடித்தார். ஆனால், இந்த திரைப்படங்களில் பெரிதாக கை கொடுக்காததால், இவருக்கு வாய்ப்பு வரவில்லை. மேலும் பிரபலமாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றார். இன்ஸ்டாகிராமில் தனக்கு இருக்கும் ரசிகர்கள் நிச்சயம் நம்மை ஜெயிக்கவித்துவிடுவார்கள் என்ற எண்ணத்தோடு இருந்த தர்ஷா குப்தா,குறுகிய நாளிலேயே பிக் பாஸ் வீட்டில் இருந்த வெளியேறினார்.

கவர்ச்சி போஸ்: அதன் பின் மீண்டும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா, அடிக்கடி விதவிதமான போட்டோஷூட்களை பகிர்ந்து ரசிகர்களுடன் தொடர்பில், இருக்கிறார். தற்போது தர்ஷா குப்தா, பச்சை நிற புடவையில் சிவப்பு ப்ளவுஸ் அணிந்து, பாரம்பரிய தென்னிந்திய லுக்கில் இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார். இதில், ஜிமிக்கி, நீளமான செயின், மென்மையான மேக்கப் ஆகியவை அவரின் அழகை மேலும் அதிகரித்துள்ளது. செயினை பிடித்து ஸ்டைலாக நிற்கும் போஸ், தலைமுடியை சரி செய்யும் candid லுக், அழகான இடையை காட்டி ரசிகர்களின் தூக்கத்தையும் தர்ஷா குப்தா இந்த போட்டோவின் மூலம் களைத்துள்ளார். பாரம்பரியமும், நவீனமும் கலந்த அவரது ஸ்டைல் இளைஞர்கள் ரசித்து ரசித்து லைக்குகளை மலைபோல் குவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











