அட என்னம்மா நீ.. பூ வைக்கிற இடமா அது.. தர்ஷா குப்தாவின் போட்டோவை பார்த்து புலம்பும் பேன்ஸ்!
சென்னை: நடிகை தர்ஷா குப்தாவின் இன்ஸ்டாகிராம் போட்டோவை பார்த்து ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
கோவையிலிருந்து தமிழ் சினிமாவிற்கு இறக்குமதி ஆனவர் தான் தர்ஷா குப்தா.

சினிமாவில் டாப் நடிகையாக வேண்டும் என்கிற ஆசையில், கோடம்பாக்கத்திற்கு வந்தவர்களின் இவரும் ஒருவர்.
நடிகை தர்ஷா குப்தா: சினிமாவில் நுழைய நினைத்த இவருக்கு சின்னத்திரையில் முள்ளும் மலரும் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியலில் எட்டு முழப்புடவைக் கட்டிக்கொண்டு நடித்த இவர், இன்ஸ்டாகிராமை அலறவிட்டார். இதையடுத்து, விஜய் தொலைக்காட்சியில்,செந்தூரப்பூவே, அவளும் நானும், முள்ளும் மலரும் என சில சீரியல்களில் திறமை காட்டினார்.
சினிமாவில்: ஒருகட்டத்தில் சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு மீண்டும் சினிமாவில் வாய்ப்பு தேடினார். ஒருவழியாக மோகன் இயக்கிய ருத்ர தாண்டவம் என்கிற படத்தில் வாய்ப்பு கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த படம் ஓடவில்லை. அதன்பின் கவர்ச்சி குயின் சன்னி லியோனுடன் இணைந்து ஓ மை கோஸ்ட் என்கிற படத்தில் நடித்தார். அந்த படமும் பாக்ஸ் ஆபிஸில் ஊத்திக்கொண்டது.
மெடிக்கல் மிராக்கிள்: குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அதன்பின் சில டிவி நிகழ்ச்சிகளில் அவரை பார்க்க முடிந்தது. இப்போது மெடிக்கல் மிராக்கிள் என்கிற படத்தில் யோகி பாபுவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படம் எப்போது வெளிவரும் என்பது தெரியவில்லை.
அட என்னம்மா நீ: பட வாய்ப்பு வந்தால் என்ன வராவிட்டால் என்ன நமக்கு இன்ஸ்டாகிராமில் இருந்து வருமானம் வந்தால் போதும் என்று, தாறுமாறான கவர்ச்சி போட்டோக்களை அப்லோடு செய்து வருகிறார். தற்போது இவர், முன்னழகு அப்பட்டமாக தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள் அட என்னம்மா நீ.. பூ வைக்கிற இடமே கிடைக்கலயா கேள்வி கேட்டு வருகின்றனர். இந்த போட்டோவைக்கு கேப்ஷனாக, நமக்கு நாம் தான் துணை என்பதை ஒரு கட்டத்தில் உணர்த்தி விடுகிறது இந்த வாழ்க்கை என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











