ஒரே ஒரு கயிறு..ஒரு முடிச்சு..தர்ஷா குப்தாவின் ஜாக்கெட் ஸ்பெஷல்..திணறும் இணையம்!

சென்னை : சினிமாக்களில் கதாநாயகிகளுக்கு போட்டி இருப்பதுபோல இணையத்தளங்களிலும் நடிகைகளுக்கு இடையே செம போட்டி நிலவுகிறது.

நடிகை ஷிவானி நாராயணன்,யாஷிகா ஆனந்த், சாக்ஷி அகர்வால் என ஆளாளுக்கு போட்டி போட்டி போட்டு ரசிகர்களை கவர்வதற்காக கவர்ச்சியில் பின்னி பெடல் எடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் தர்ஷா குப்தா விதவிதமான ஜாக்கெட்டுகளை போட்டு ரசிகர்களை மயக்கி வருகிறார்.

தர்ஷா குப்தா

தர்ஷா குப்தா

கோவையை சேர்ந்தவர் தர்ஷா குப்தா. கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. எனவே, சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார். ஆனால், சீரியலில் நடிக்கத்தான் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. வந்த வாய்பை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட தர்ஷா குப்தா, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் தொடரின் மூலம் அறிமுகமானார்.

புடவையில் வலம் வந்தார்

புடவையில் வலம் வந்தார்

இந்த தொடரில் குடும்பத்தை காப்பாற்ற போராடும், தைரியமான பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த சீரியலில் தழைய தழைய புடவை கட்டிக்கொண்டு இல்லத்தரசிகளின் மனதில் இடம்பிடித்தார். இதையடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே சீரியலில் நடித்தார். அதன் பின் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.

ஜாக்கெட் ஸ்பெஷல்

ஜாக்கெட் ஸ்பெஷல்

பட வாய்ப்புக்காக விதவிதமான போட்டோஷூட்டுகளை நடத்தி வரும் தர்ஷா குப்தா விதவிதமாக ஜாக்கெட்டுடன் போஸ் கொடுத்துள்ளார். பிக் நிற புடவைக்கு மேட்சா கறுப்பு மற்றும் பிக் நிறத்தில் ஜாக்கெட் அணிந்துள்ளார். அந்த ஜாக்கெட்டின் ஸ்பெஷல் என்னென்ன பின் கழுத்தில் ஒரு கயிறு.. முதுகில் ஒரு முடிச்சு அவ்வளவு தான் ஜாக்கெட்டே.

கயிறு ஜாக்கெட்

கயிறு ஜாக்கெட்

அடர் நீல நிற புடவையில் பின்னழகு மொத்தத்தையும் தெரியவிட்டு, கௌஹாத்தி பாலத்தை இணைக்கும் கம்பி போல..அங்கே ஒரு கயிறு..இங்கே ஒரு கயிறு என ஒரே கயிறு கயிறா தொங்குகிறது. அட இது என்னையா புதுவிதமான ஜாக்கெட் என்று கேட்கத் தோன்றுகிறது.

ஜன்னலும் இல்லை,கதவும் இல்லை

ஜன்னலும் இல்லை,கதவும் இல்லை

அட இந்த ஜாக்கெட்டுக்கு தையல் கூலியே தேவையில்லை போல, ஒரே ஒரு முடிச்சு மட்டும் தான். ஜன்னல் வெச்ச ஜாக்கெட் கேள்வி பட்டு இருக்கிறோம். ஆனால், இந்த ஜாக்கெட்டில் ஜன்னலும் இல்லை..கதவும் இல்லை புதுசா இருக்கே என்று ரசிகர்கள் போட்டா போட்டு பார்த்து வருகின்றனர். எது எப்படியோ அம்மணிக்கு படவாய்ப்பு கிடைச்சா சரி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X