கயிறு மட்டும் தான் இருக்கு.. இதுதான் பிளவுஸா?.. கவர்ச்சியில் உச்சம் தொட்ட தர்ஷா குப்தா!

சென்னை : தர்ஷா குப்தா, சேலையில் பால்வண்ண மேனி தெரிய பின்னழகை காட்டி கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

சின்னத்திரை நடிகைகள் முதல் வெள்ளித்திரை நடிகைகள் வரை பட வாய்ப்பு தேடி, கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

அந்த வகையில், மாடல் அழகி தர்ஷா குப்தா வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

மாடல் அழகி தர்ஷா குப்தா

மாடல் அழகி தர்ஷா குப்தா

கோவையை சேர்ந்தவர் தர்ஷா குப்தா. கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. எனவே, சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார். ஆனால், சீரியலில் நடிக்கத்தான் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

முள்ளும் மலரும்

முள்ளும் மலரும்

மாடல் அழகியான தர்ஷா குப்தா, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் தொடரின் மூலம் அறிமுகமானார். இந்த தொடரில் குடும்பத்தை காப்பாற்ற போராடும், தைரியமான பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த சீரியலில் தழைய தழைய புடவை கட்டிக்கொண்டு இல்லத்தரசிகளின் மனதில் இடம்பிடித்தார்.

வெள்ளித்திரையில் அறிமுகம்

வெள்ளித்திரையில் அறிமுகம்

முள்ளும் மலரும் சீரியலில் கிடைத்த வரவேற்பை அடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே சீரியலில் நடித்தார். பின்னர் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமான தர்ஷா குப்தா. இயக்குனர் மோகன் ஜி. இயக்கத்தில் உருவான ருத்ரதாண்டவம் திரைப்படத்தில் ரிச்சர்டுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் சுமாரான வெற்றி பெற்றது.

தாராள கவர்ச்சி

தாராள கவர்ச்சி

பாலிவுட் நடிகை சன்னி லியோன் நடிக்கும், ஓ எம் ஜி என்னும் படத்தில் நடித்து வருகிறார். என்னத்தான் பார்ப்பதற்கு அழகு பதுமையாக இருந்தாலும் இவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு படவாய்ப்புகள் வராததால், படவாய்ப்புக்காக தொடர்ந்து கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார்.

கவர்ச்சி தாண்டவம்

கவர்ச்சி தாண்டவம்

நடிகை தர்ஷா குப்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கவர்ச்சி தாண்டவமாடும் வகையில் ஆதீத கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில், அடர் நீல நிற மெல்லிய புடவையில், முன்னழகை அப்பட்டமாக தெரியவிட்டு கலக்கலாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்திற்கு லைக்குகள் மலைபோல் குவிந்து, சோஷியல் மீடியாவில் புகைப்படம் டிராண்டாகி உள்ளது.

Recommended Video

தூக்கங்களை தூக்கி சென்றாய்... பீலிங் காட்டிய தர்ஷா குப்தா
இதுதான் பிளவுஸா?

இதுதான் பிளவுஸா?

அந்த புகைப்படத்தைப்பார்த்த ரசிகர்கள் கயிறு மட்டும் தான் இருக்கு.. இதுதான் பிளவுஸா? என்றும், அம்மணி என்னத்தான் கவர்ச்சி காட்டினாலும் படவாய்ப்பு வந்தமாதிரி தெரியவில்லை, கவர்ச்சியை விட்டுவிட்டு நடிப்பில் திறமையை காட்டுங்க என்றும் தர்ஷா குப்தாவை நெட்டிசன்ஸ் கிண்டலடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X