நீச்சல் குளத்தில் மாராப்பை விலக்கி..சும்மா கும்முனு இருக்கும் தர்ஷா !

சென்னை : விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி புகழ் தர்ஷா குப்தா தற்போது தான் நீச்சல் குளத்தில் இருக்கும் படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் சீரியலில் இவர் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த தொடரில் மிகவும் குடும்பப்பாங்கான பெண்ணாக அடக்க ஒடுக்கமாக நடித்திருந்தார் தர்ஷா குப்தா.

Actress Dharsha Gupta swimming pool photoshoot

பட வாய்ப்புக்காக இவர் கவர்ச்சியை தூக்கலாக காட்ட ஆரம்பித்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் 'குக் வித் கோமாளி' ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் சீசனின் டைட்டிலை பிக் பாஸ் வனிதா விஜயகுமார் வென்றார். அதில் ரன்னராக ரம்யா பாண்டியன் இடம் பிடித்தார்.

Actress Dharsha Gupta swimming pool photoshoot

இதனையடுத்து தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வதுசீசன் ஒளிபரப்பாகி வருகிறது.இதில், கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, மணிமேகலை, சிவாங்கி உள்ளிட்டோர் கலந்துக் கொண்ட நிலையில், போட்டியாளர்களாக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா குப்தா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா ஆகிய 8 பேர் கலந்து கொண்டனர். இதில் தர்ஷா குப்தா நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டார்.

Actress Dharsha Gupta swimming pool photoshoot

சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் அவர், எப்போதும் தனது படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது தான் நீச்சல் குளத்தில் இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளார். சேலையில் நீச்சல் குளத்தில் இறங்கிய இவர், மாராப்பு இல்லாமல் ஒரு முரட்டுத்தனமான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்தப் படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இவர், விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் செந்தூரப்பூவே நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X