படுக்கையறை புகைப்படத்தை பகிர்ந்த காக்டெய்ல் நாயகி!

மும்பை : பாலிவுட் திரைப்படத்துறையில் தற்போது வளர்ந்து வரும் நாயகிகளில் முக்கியமான ஒருவராக இருந்து வருபவர் டயானா பெண்டி.

காக்டெய்ல் உட்பட பல பிரபலமான படங்களில் நடித்து படிப்படியாக வளர்ந்து வந்து கொண்டு இருக்கும் டயானா பெண்டி தற்பொழுது தனது சமூக வலைதளங்களின் மூலம் பல்வேறு புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது இவர் படுக்கை அறையில் கவர்ச்சி உடையில் கண்ணால் பார்த்து மயக்கும் வகையில் பதிவிட்டுள்ள ஒரு புகைப்படம் ஒன்று அனைவரையும் ஈர்த்து வருகிறது.

தங்களது திறமையால்

தங்களது திறமையால்

பாலிவுட் திரை துறையில் நாளுக்கு நாள் புது புது நாயகிகள் அறிமுகம் செய்யப்பட்டு அவர்கள் தங்களது திறமையால் பல கோடி ரசிகர்களின் மனங்களை வென்று அனைவரும் ரசிக்கும்படியான வித்தியாசமான கதாபாத்திரங்களில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி திரைத் துறையில் பிரபலமாக வலம் வருகின்றனர்.

டயானா பெண்டி

டயானா பெண்டி

அந்த வகையில் மாடல் அழகியாக வலம் வந்த டயானா பெண்டி தற்போது பாலிவுட் திரைத்துறையில் புதுமுகமாக அறிமுகமாகி தனது அழகாலும் நடிப்புத் திறமையாலும் பலரையும் கவர்ந்து வருகிறார். இவர் அறிமுகமான முதல் படமே அதிரடியாக அமைந்த இவருக்கு தற்பொழுது பல பட வாய்ப்புகள் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கின்றன.

இருமடங்கு வசூலை

இருமடங்கு வசூலை

தீபிகா படுகோனே மற்றும் சைஃப் அலிகான் நடிப்பில் உருவான காமெடி ஜனரஞ்சகமான திரைப்படம் "காக்டெய்ல்". இந்த படத்தின் மூலம் பாலிவுட் திரைத்துறைக்கு முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டவர் டயானா பெண்டி. அறிமுகமான முதல் படமே மிகப்பெரிய வெற்றியடைந்து பாக்ஸ் ஆபீஸில் இருமடங்கு வசூலை வாரி குவித்தது.

மிகவும் பேசப்பட்டது

மிகவும் பேசப்பட்டது

இவ்வாறு 2012 ஆம் ஆண்டு வெளியான காக்டெய்ல் திரைப்படம் ஒரு ரொமான்டிக் காமெடி கலந்த படமாக வெளியாகி அனைவரையும் ரசிக்க வைத்த தோடு இதில் தீபிகா படுகோனே மற்றும் டயானா பெண்டி ஆகியோரின் கதாபாத்திரங்கள் மிகவும் பேசப்பட்டது.

சோனாக்சி சின்ஹா

சோனாக்சி சின்ஹா

நடித்த முதல் படத்திலேயே சிக்சர் அடித்த டயானா பெண்டி கிடைத்த முதல் வாய்ப்பை தவற விடாமல் சரியாக பயன்படுத்திக்கொண்டு தற்பொழுது பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகைகளில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். இவ்வாறு காக்டெயில் கொடுத்த அறிமுகத்தைத் தொடர்ந்து இவர் சோனாக்சி சின்ஹா உடன் ஹாப்பி பிர் பாக் ஜாயேகி மற்றும் கன்டானி ஷபகனா போன்ற படங்களின் மூலம் நடித்து பிரபலமாகி வருகிறார்.

பலரையும் கவர்ந்து

பலரையும் கவர்ந்து

இவ்வாறு தனது படங்களின் மூலம் பலரையும் கவர்ந்து வந்த டயானா பெண்டி எப்போதும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு ரசிக்கும்படியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அவ்வாறு இவர் தற்போது பகிர்ந்து உள்ள ஒரு புகைப்படம் ஒன்று ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

திரைத்துறை பிரபலங்கள்

திரைத்துறை பிரபலங்கள்

இப்போதுள்ள லாக்டவுன் சூழலில் படப்பிடிப்புகள் எதுவும் இல்லாததால் திரைத்துறை பிரபலங்கள் பலரும் வீட்டில் முடங்கி உள்ளனர். இவ்வாறு வீட்டில் முடங்கியுள்ளவர்கள் பலவிதமான போட்டோக்களையும் வீடியோக்களையும் எடுத்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்து அளித்து வருகின்றனர்.

தனது படுக்கையறையில்

தனது படுக்கையறையில்

இந்நிலையில் ரசிகர்களின் மேல் மிகுந்த அக்கறை கொண்ட டயானா பெண்டி தற்பொழுது வெள்ளை நிற ஆடையில் முழு கவர்ச்சியுடன் தனது படுக்கையறையில் உட்கார்ந்துகொண்டு கண்ணால் மயக்கும் பார்வையால் ரசிகர்கள் அனைவரையும் மயக்கி வரும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

சிம்பாலிக்காக

சிம்பாலிக்காக

மேலும் இவர் பதிவிட்டுள்ள மற்றொரு புகைப்படத்தில் 2020 வருடம் இப்படித்தான் போகிறது என சிம்பாலிக்காக க்யூட்டாக தூங்கும் புகைப்படம் ஒன்றையும் தற்பொழுது பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X