பிகினி உடையில் ரசிகர்களை வாய் பிளக்க வைத்த பிரபல நடிகை !

மும்பை : டைகர் ஷரீபின் அதிரடியான நடிப்பில் சமீபத்தில் வெளியான பாகி 3ல் ஒரே ஒரு பாடலுக்கு வந்து கலக்கல் நடனம் ஆடி சென்ற நடிகை திஷா பதானி அதைத்தொடர்ந்து சல்மான் கானுடன் மீண்டும் இணைந்து ராதே திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகிவரும் ராதே திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தடபுடலாக நடந்து வரும் நிலையில் இப்பொழுது திஷா பதானி செய்திருக்கும் காரியத்தை பார்த்து பாலிவுட்டே மிரண்டு போய் உள்ளது.

தனது ஸ்லிம்மான தேகத்தை பிகினி உடையால் அலங்கரித்தவாறு வெளியிட்டுள்ள செம சூடான புகைப்படத்தை பார்த்த இவரது ரசிகர்கள் இப்பொழுது செய்வதறியாது வாயடைத்து போய் உள்ளனர்.

கதாநாயகியாக

கதாநாயகியாக

பாலிவுட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகிவரும் ராதே திரைப்படத்தில் சல்மான் கான், டைகர் ஷரீப் உள்ளிட்டோர் நடித்து வர இதில் திஷா பதானி கதாநாயகியாக நடித்து வருகிறார்.

வெற்றி நாயகியாக

வெற்றி நாயகியாக

கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான எம்எஸ் தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான திஷா இப்பொழுது இந்திப் படத் துறையில் வெற்றி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஜாக்கிசானுடன்

ஜாக்கிசானுடன்

நடித்த ஓரிரு திரைப்படங்களிலேயே பாலிவுட் ரசிகர்களின் மனதில் ஆழமாக இடம்பிடித்த திஷா சைனீஸ் மொழியில் வெளியான குங்ஃபூ யோகா திரைப்படத்தில் ஜாக்கிசானுடன் இணையும் நடித்து அசத்தியிருந்தார்.

வேற லெவல் ட்ரண்டாகி

வேற லெவல் ட்ரண்டாகி

இந்நிலையில் சல்மான்கானுடன் பாரத் படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இணைந்துள்ள திஷா பதானி இதில் இதுவரை நடித்திராத பாத்திரத்தில் நடித்து வருகிறார் என சொல்லப்பட்டு வரும் நிலையில் சமூக வலைதளங்களில் இவர் பதிவிடும் போட்டோக்கள் வேற லெவல் ட்ரண்டாகி வருகின்றன.

மிரண்டு போன பாலிவுட்

மிரண்டு போன பாலிவுட்

தனது மெல்லிய தேகத்தை பிகினி உடையால் அலங்கரித்து கிக் ஏற்றும் லுக்கில் படு கவர்ச்சியாக எடுத்துள்ள இந்த போட்டோவை பார்த்து பாலிவுட்டே மிரண்டுயிருக்கும் நிலையில், இவரது ரசிகர்கள் பலரும் வாயடைத்துப் போய் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X