உள்ளாடை அணியாமல் உச்சகட்ட கவர்ச்சியில் திவ்யா பாரதி.. இடுப்பு தேக்குமரம் என வர்ணிக்கும் ரசிகாஸ்!
சென்னை : நடிகை திவ்யா பாரதி உள்ளாடை எதுவும் அணியாமல் உச்சகட்டமான கவர்ச்சி வீடியோவை வெளியிட்டுள்ளார்.
மாடல் அழகியான திவ்யா பாரதி 1992ம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்தவர் ஆவார்.
கல்லூரியில் படிக்கும் போதே நடிப்பின் மீது ஆர்வம் இருந்ததால், மாடலிங்கில் கலக்கி வந்த இவர் முதல் படத்திலேயே தமிழ் ஆடியன்சின் மனதை வென்றுவிட்டார்.

நடிகை திவ்யா பாரதி
மாடல் அழகியும், திரைப்பட நடிகையுமான நடிகை திவ்யா பாரதி கடந்த 2021-ம் ஆண்டு வெளிவந்த பேச்சிலர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் திரைக்கு வந்த பேச்சுலர் படத்தில் ஜிவி பிரகாஷுடன் ஜோடி போட்டு நடித்திருந்தார்.

லாக்
xலிவ் டுகெதர் உறவு முறை குறித்து உருவான பேச்சுலர் படத்தில், திவ்யா பாரதி சுப்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் கசமுச காட்சிகள், லிப் லாக் சீன் என படம் ராவாகத்தான் இருந்தது. திவ்யா பாரதிக்கு இது முதல் படமாக இருந்தாலும், தனது கதாபாத்திரத்தை உணர்ந்து கனகச்சிதமாக நடித்ததாலும், தாராளமாக கவர்ச்சி காட்டியதாலும் இவர் தமிழ் நாட்டின் கனவு கன்னியாகவே மாறிவிட்டார்.

இணையத்தில் படுஆக்டிவ்
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் திவ்யா பாரதி அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதனால் இவரை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நடிகை திவ்யா பாரதியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2.8 மில்லியன் பாலோவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

சர்ச்சையில் சிக்கினார்
நடிகை திவ்யா பாரதி அண்மையில், கல்லூரி நிகழ்ச்சி ஒன்றுக்கு விருந்தினராக கலந்து கொண்ட சென்ற போதுகூட, அரைகுறை ஆடையுடன் படு கவர்ச்சியாக வந்ததாக சர்ச்சையில் சிக்கினார். இதனை தொடர்ந்து கல்லூரி போன்ற இடத்துக்கு செல்லும் போது, நாகரீகமான ஆடை அணிந்து செல்வதுதான் நல்லது என் சமூக ஆர்வலர்கள் பலர் அவருக்கு அறிவுரை கூறினார்கள் என்பது குறிப்பிடத்தககது.


Click it and Unblock the Notifications











