உள்ளாடை இல்லாமல் இப்படியா? உட்கார்ந்து இருப்பதே சரியில்ல.. திவ்யபாரதியின் கவர்ச்சி போட்டோஸ்!

சென்னை: இளசுகளின் கனவு கன்னியாக வலம் வரும் நடிகை நடிகை திவ்யா பாரதி உள்ளாடை எதுவும் அணியாமல் உச்சகட்டமான கவர்ச்சியில் எக்குதப்பாக அமர்ந்து இருக்கும் போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி உள்ளார். இந்த போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

மாடல் அழகியான திவ்யா பாரதி 1992ம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்தார். கல்லூரியில் படிக்கும் போதே நடிப்பின் மீது ஆர்வம் இருந்ததால், மாடலிங் துறையை தேர்வு செய்து அதில் கவனத்தை செலுத்தினார். இதைத்தொடர்ந்து, மாடலிங்கில் கலக்கி வந்த இவர், முதல் படத்திலேயே தமிழ் ஆடியன்சின் மனதை வென்றுவிட்டார்.மாடல் அழகியும், திரைப்பட நடிகையுமான நடிகை திவ்யா பாரதி கடந்த 2021ம் ஆண்டு வெளிவந்த பேச்சிலர் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் திரைக்கு வந்த பேச்சுலர் படத்தில் ஜிவி பிரகாஷுடன் ஜோடி போட்டு நடித்திருந்தார்.

divya bharathi photo

மகாராஜா படத்தில்: இதைத்தொடர்ந்து அண்மையில் நித்திலன் சுவாமிநாதன் இயக்கிய மகாராஜா படத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாக நடித்திருந்தார், அவர் வந்தது ஒரு சில காட்சிகளே என்றாலும், ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இந்த படத்தில், நட்டி நட்ராஜ், அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், அபிராமி, பாரதிராஜா, தேனப்பன், திவ்யபாரதி, அருள்தாஸ் மற்றும் சிங்கம் புலி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் வசூல் நல்ல வசூலை அள்ளியது.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் திவ்யா பாரதி அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதனால் இவரை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நடிகை திவ்யா பாரதியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மூன்று புள்ளி ஆறு மில்லியன் பாலோவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இவர் உள்ளாடை எதுவும் அணியாமல் எக்கு தப்பாக அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள் படவாய்ப்புக்காக இப்படியாக என கேள்வி கேட்டு வருகின்றனர்.

கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக வந்த நடிகை திவ்ய பாரதி, அரைகுறை ஆடையுடன் படு கவர்ச்சியாக வந்ததால் சர்ச்சையில் சிக்கினார். இதனை தொடர்ந்து கல்லூரி போன்ற இடத்துக்கு செல்லும் போது, நாகரீகமான ஆடை அணிந்து செல்வதுதான் நல்லது என் சமூக ஆர்வலர்கள் பலர் அவருக்கு அறிவுரை கூறினார்கள் என்பது குறிப்பிடத்தககது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X