Actress Divya Bharathi: இலங்கையில் கடலையே சூடாக்கிய திவ்யபாரதி.. ரசிகர்கள் நிலைமை?

சென்னை: நடிகர் ஜிவி பிரகாஷின் பேச்சுலர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழில் என்ட்ரி கொடுத்தவர் திவ்ய பாரதி. தற்போது மீண்டும் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தொடர்ந்து மதில் மேல் காதல் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் சில வெப் தொடர்களிலும் தெலுங்கிலும் இவர் அடுத்தடுத்த கமிட்மென்ட்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்,

இந்நிலையில் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படும் திவ்யபாரதி, அடுத்தடுத்து வித்தியாசமான உடைகளில் கவர்ச்சி போஸ்ட்களை கொடுத்து ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார். இதன் மூலம் இவரது instagram-யில் 35 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர்.

Actress Divya Bharathi recent photos taken in Sri langa

நடிகை திவ்யபாரதி: நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படம் மூலம் ஹீரோயினாக தமிழில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை திவ்யபாரதி. இந்தப் படம் இவருக்கு சிறப்பாக அமைந்தது. முதல் படத்திலேயே லிப் லாக் உள்ளிட்ட காட்சிகளில் நடித்து ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்து அவர்களின் விருப்பத்திற்குரிய நடிகையாக மாறினார் திவ்யபாரதி. படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் திவ்யபாரதிக்கு தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு அதிக அளவில் வாய்ப்புகள் அமையவில்லை தொடர்ந்து மதில் மேல் காதல் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

Actress Divya Bharathi recent photos taken in Sri langa

மீண்டும் ஜிவி பிரகாஷுடன் ஜோடி: இந்நிலையில் அடுத்ததாக ஜிவி பிரகாஷுடன் மீண்டும் இணைந்து அடுத்தப்படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கிலும் என்ட்ரி கொடுக்கவுள்ள திவ்யபாரதி, வெப் தொடரிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து ஆக்டிவ்வாக காணப்படுகிறார் திவ்யபாரதி. தொடர்ந்து ரசிகர்களை கிக் ஏற்றும் வகையில் கவர்ச்சி உடைகளை அணிந்து விதவிதமான போஸ்களால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இதன் மூலம் திவ்யபாரதியை 35 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் பாலோ செய்து வருகின்றனர்.

Actress Divya Bharathi recent photos taken in Sri langa

புதிய புகைப்படங்கள்: தொடர்ந்து விதவிதமான போஸ்களில் இவர் ஷேர் செய்து வரும் போட்டோ ஷூட் புகைப்படங்கள் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் உற்சாகத்தை அளித்து வருகின்றன. இந்நிலையில் தற்போது இலங்கையில் சுற்றுலாவில் உள்ள திவ்யபாரதி, அங்கு கடலுக்கு நடுவில் மிகவும் கவர்ச்சியான முறையில் எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து அதிகமான லைக்ஸ்களை பெற்றுள்ளது. சில மணிநேரங்களிலேயே 5 லட்சம் லைக்ஸ்களை இந்த புகைப்படங்கள் பெற்றுள்ளன.

Actress Divya Bharathi recent photos taken in Sri langa

ரசிகர்களை வசியம் செய்த திவ்யபாரதி: தன்னுடைய முன்னழகையும் பின்னழகையும் காட்டி ரசிகர்களை வசியம் செய்துள்ளார். கையில் தொப்பி வைத்தபடி போஸ் கொடுத்துள்ளார். தலையில் போடாமல், கையில் வைத்துள்ள காரணம் என்ன என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் கூந்தல், காற்றில் அலைமோத, இந்தப் புகைப்படங்களை அவர் எடுத்துள்ளார். அவரது ஷேப் மற்றும் ஸ்ட்ரக்சர் மிகச்சிறப்பாக உள்ளதாகவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X