என்னதான் புருஷனா இருந்தாலும் இப்படியா.. இன்டர்நெட்டில் தீயாய் பரவும் நடிகையின் 'அந்த' போட்டோ!

மும்பை: டிவி நடிகை த்ரஷ்டி தமி தனது கணவருக்கு நட்ட நடுத்தெருவில் வைத்து லிப் டு லிப் முத்தம் கொடுக்கும் போட்டோ தீயாய் பரவி வருகிறது.

இந்தி நடிகையான த்ரஷ்டி தமி பல்வேறு டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் விருந்தினராகவும் பங்கேற்றிருக்கிறார்.

பல சீரியல்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை த்ரஷ்டி தமி தனது கணவருடன் இருக்கும் போட்டோ ஒன்று வைரலாகியுள்ளது.

லிப் டு லிப் முத்தம்

லிப் டு லிப் முத்தம்

நடிகை த்ரஷ்டி தமி தற்போது தனது கணவர் நீரஜ் கெம்காவுடன் தனது விடுமுறையை ஸ்பெயினில் கழிக்க சென்றுள்ளார். இந்நிலையில் அங்குள்ள சுற்றுலாத் தலம் ஒன்றில் கணவருக்கு லிப் டு லிப் முத்தம் கொடுத்துள்ளார் த்ரஷ்டி.

பைத்தியக்காரத்தனம்

அந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் தர்ஷ்டி தமி. மேலும் காதல், முத்தங்கள்.. கோடைக்கால பைத்தியக்காரத்தனம் என்று அந்த போட்டோவுக்கு கேப்ஷன் கொடுத்துள்ளார் தமி.

கவுடள் பாதுகாக்கட்டும்

கவுடள் பாதுகாக்கட்டும்

இந்த போட்டோவை பார்த்த அவரது நண்பர்கள் ஹார்ட்டின்களை போட்டு வாழ்த்து கூறியுள்ளனர். மேலும் பலர் கடவுள் உங்கள் இருவரையும் (இந்த அபிமான உறவை) தீய கண்ணிலிருந்து எப்போதும் பாதுகாக்கட்டும் என்றும் பதிவிட்டுள்ளனர்.

தனியாக போட்டோ

தனியாக போட்டோ

முத்தத்தை இவ்வளவு உண்மையாக மற்றும் அழகாக இதற்கு முன் பார்த்ததில்லை என்றும் தங்கள்ன கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். மேலும் ஸ்பெயினில் தனது கணவர் இல்லாமல் தனியாக எடுத்திருக்கும் பல புகைப்படங்களையும் தமி வெளியிட்டுள்ளார்.

சன்செட்டை ரசித்த தமி

சன்செட்டை ரசித்த தமி

சன்செட்டை அவர் காதல் ரசத்துடன் கண்டு ரசிக்கும் போட்டோவையும் தமி வெளியிட்டுள்ளார். மேலும் போரா போரா பீச்சில் எடுத்த போட்டோவையும் வெளியிட்டு லைக்ஸ்களை அள்ளியிருக்கிறார் த்ரஷ்டி தமி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X