சட்டை பட்டனை கழட்டி அந்த இடத்தை காட்டிய நடிகை.. உச்சகட்ட கவர்ச்சி புகைப்படங்கள் !

மும்பை : சில்லென்ற தேகத்துடன் பாலிவுட் படங்களில் சிறகடித்து கொண்டிருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் இடைவிடாமல் தனது கவர்ச்சி போட்டோக்களை பகிர்ந்து வருபவர் ஈஷா குப்தா.

சில நாட்களுக்கு முன்பு யோகா செய்யும் போஸில் அனைவரையும் ஏங்க வைத்த இவர் தற்பொழுது வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் அனைவரையும் திக்குமுக்காட வைக்கிறது.

அரைகுறை ஆடையுடன் இருக்கும் போட்டோவை காட்டி அவ்வப்போது நம்மை சிலிர்க்க வைக்கும் இவர் தற்பொழுது வெளியிட்ட ஒரு போட்டோவில் முன்னழகு கவர்ச்சியில் சிக்க வைத்துள்ளார்.

உடற்பயிற்சி விரும்பி

உடற்பயிற்சி விரும்பி

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆர்வத்துடன் தனது புகைப்படங்களைக் பகிர்ந்து வருபவர் ஈஷா குப்தா. நடிகையும் உடற்பயிற்சி விரும்பியுமான இவர் அவ்வப்போது தனது கவர்ச்சிப் படங்களையும் உடற்பயிற்சி செய்யும் படங்களையும் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டு வருகிறார்.

பட்டனை கழட்டி

பட்டனை கழட்டி

சமீபத்தில் இவர் எடுத்த போட்டோசூட்களை தற்சமயம் பகிர்ந்து கொண்டு வருகிறார். அது தொடர்ந்து இப்போது ஒரு போட்டோவில் உள்ளாடை எதுவும் போடாமல் சட்டை பட்டனை கழட்டி விட்டுள்ளார். அதில் அவரின் முன்னழகு அப்படியே அப்பட்டமாக தெரிகிறது. தனது முன்னழகால் அனைவரையும் தன் பக்கம் வளைத்துபோட்டுள்ளார் ஈஷா குப்தா. இந்த ஹாட் புகைப்படத்தைப்பார்த்தை ரசிகர்கள் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து வர்ணித்து வைத்த கண் வாங்காமல் பார்த்து வருகின்றனர்.

முதல் படமே ஹிட்

முதல் படமே ஹிட்

மிஸ் இந்தியா மாடல் விழாக்களிலும் பல சர்வதேச மாடல் அழகிகள் போட்டிகளிலும் பங்குபெற்று வெற்றி பெற்று வந்த ஈஷா குப்தா வெகு விரைவிலேயே திரைப்படத் துறைக்குள் காலடி எடுத்து வைத்தார். இவ்வாறு இவர் எடுத்து வைத்த தனது முதல் அடியிலேயே மாபெரும் வெற்றியை கொடுத்தவர். ஹிந்தியில் இவரின் அறிமுகப் படமான ஜன்னத் 2 என்ற க்ரைம் த்ரில்லர் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அறிமுகமான சில மாதங்களிலேயே அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து நடிக்க தொடங்கிவிட்டார்.

அக்சய்குமார் உடன்

அக்சய்குமார் உடன்

இந்தி படங்களில் நடித்து வந்த இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒருசேர வெளியாகின யார் இவன்( வீடேவாடு) எந்த படத்தில் தென்னிந்தியாவிற்கு தனது அறிமுகத்தை கொடுத்தார். இவர் நடிப்பு மட்டுமில்லாமல் பல படங்களில் பல பாடல்களுக்கு சிறப்பு தோற்றத்தில் வந்து நடனமும் ஆடியுள்ளார். இவ்வாறு நடித்துக் கொண்டிருக்கும் இவர் தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அக்சய்குமார் உடன் ஹீரா பெரி 3 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அபாரமான வரவேற்பு

அபாரமான வரவேற்பு

இவர் தனது கவர்ச்சி புகைப்படங்களையும் உடற்பயிற்சி படங்கள் மற்றும் வீடியோக்களையும் தொடர்ந்து பதிவிட்டு வரும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் அபாரமான வரவேற்பு இருந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு தனது ஹாட்டான படங்களை எப்போதும் பதிவிட்டு வரும் இவருக்கு நாளுக்குநாள் இணையதளத்திலும் திரைப்படங்களிலும் ரசிகர்கள் பின்தொடர்வதும் அதிகமாகி கொண்டே வருகிறது.

என்ன காட்ட நினைக்கிறீர்கள்

என்ன காட்ட நினைக்கிறீர்கள்

சிறந்தவற்றை செய்யுங்கள் அது மிகச் சரியானவை என்று உங்களுக்கு தெரியும் வரை, இது சிறந்தவை என்று எப்பொழுது உங்களுக்குத் தோன்றுகிறதோ அப்போது அதைவிட சிறந்ததாக செய்யுங்கள் என்ற வாசகத்துடன் இவர் பதிவிட்டுள்ள இந்த பதிவிற்கு ரசிகர்களின் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் ஒருவர் இந்த போட்டோவை பார்த்து "இதன்மூலம் நீங்கள் என்ன நிரூபிக்க அல்லது காட்ட நினைக்கின்றீர்கள்" என கேள்விகளால் விளாசியுள்ளார் ஒரு கோபக்கார விசிறி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X