இவ்ளோ டைட்டா இருக்கே.. மூச்சுவிட முடியுதா? பிரபல நடிகையின் டிரெஸை பார்த்து பங்கமாக்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: டைட்டான டாப்ஸில் ஒய்யாரமாய் நிற்கும் நடிகையின் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் பங்கம் செய்துள்ளனர்.
பிரபல பாலிவுட் நடிகையான இஷா குப்தா சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக உள்ள நடிகைகளில் ஒருவர்.
இந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் மூலம் தனது ரசிகர்களை சந்தித்து உற்சாகப்படுத்தி வருகிறார்.

யோகா போட்டோஸ்
மேலும் தனது கிளாமர் போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார். யோகாவில் ஆர்வம் உள்ள இஷா குப்தா தான் யோகா செய்யும் போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து குதூகலப்படுத்தி வருகிறார்.

ஜாலி விசிட்
இஷாவின் போட்டோக்களை பார்த்து ரசிப்பதற்கு என்றே சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர். தற்போது கோடைக் காலம் தொடங்கி விட்டதால் பிரபலங்கள் பலரும் மாலத்தீவுக்கு ஜாலி விசிட் சென்று வருகின்றனர்.

வெறும் சட்டை மட்டும்
அந்த வகையில் இஷா குப்தாவும் மாலத்தீவில் மையம் கொண்டுள்ளார். மாலத்தீவில் பூப்போட்ட பிகினியில் அவர் நடத்திய போட்டோ ஷுட் பெரும் வைரலானது. அதனை தொடர்ந்து வெறும் சட்டையுடன் போஸ் கொடுத்த போட்டோவும் இணையத்தை திணறடித்தது.

மூச்சு விட முடிகிறதா?
இந்நிலையில் நடிகை இஷா குப்தா செம டைட்டான மஞ்சள் நிற ஸ்ட்ரேப்லெஸ் டாப்ஸில் ஒய்யாரமாய் போஸ் கொடுத்துள்ளார். அவரது இந்த உடையையும் போஸையும் பார்த்த நெட்டிசன்கள் இவ்ளோ டைட்டா இருக்கே எப்படி மூச்சு விட முடிகிறது என கேட்டுள்ளனர்.

குவியும் லைக்ஸ்
இன்னும் சிலர் ஆதிகாலத்து சந்தேகமான இந்த டிரெஸ் எப்படி நிக்குது என்றும் கேட்டு வருகின்றனர். அதேநேரத்தில் ஹாட் செக்ஸி, பியூட்ஃபுல் என்றும் வர்ணித்து வருகின்றனர். இஷா குப்தாவின் இந்த போட்டோ லைக்ஸ்களை குவித்து வருகிறது.


Click it and Unblock the Notifications











