என்னம்மா இப்படி உட்காந்திருக்கீங்க.. பாக்க வெரசமா இருந்தாலும்.. ஆச்சரியமாதான் இருக்கு போங்க!

சென்னை: நடிகை இஷா குப்தா உட்காந்திருக்கும் ஸ்டைலைப் பார்த்த நெட்டிசன்கள் ஆச்சரியத்தில் வாயை பிளந்துள்ளனர்.

Recommended Video

இஷா குப்தா பாக்ஸிங் வீடியோ

பிரபல பாலிவுட் நடிகை இஷா குப்தா. மாடலிங் துறையில் இருந்த இவர் ஏராளமான அழகிப்பட்டங்களை கைப்பற்றியிருக்கிறார்.

2007ஆம் ஆண்டு நடைபெற்ற ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்று மிஸ் போட்டோஜெனிக் பட்டத்தை கைப்பற்றினார்.

தமிழில்..

தமிழில்..

தொடர்ந்து விளம்பரப்படங்களில் நடித்த அவருக்கு பாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஏராளமான படங்களில் நடித்துள்ள இஷா குப்தா, தமிழில் யார் இவன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு என படங்களில் பிஸியாக உள்ளார் இஷா குப்தா.

நிர்வாண போஸ்

நிர்வாண போஸ்

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள இஷா குப்தா, அடிக்கடி ஹாட் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். நிர்வாண போஸ்களுக்கு பெயர் போன நடிகை இஷா குப்தா, தொடந்து கவர்ச்சி போட்டோக்களை நடத்தி வருகிறார்.

வெளிநாட்டு காதலர்

வெளிநாட்டு காதலர்

சன்னி லியோன் மற்றும் பூனம் பாண்டேவுக்கு எல்லாம் நடிகை இஷா டஃப் கொடுத்து வருகிறார். அடிக்கடி ஆடைகளை களைந்து போஸ் கொடுப்பது என மிரட்டி வருகிறார். அண்மையில் தன்னுடைய வெளி நாட்டு காதலரை சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

அலற விடுவார்

அலற விடுவார்

உடம்பை வில்லாக வளைக்கும் இஷா அவ்வப்போது தான் யோகா செய்யும் போட்டோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். இரண்டு கைகளையும் முன்னால் வைப்பது போன்று முதுகுக்கு பின்னால் அசால்ட்டாக வைத்த அலற விடுவார்.

ஆச்சரியம்

ஆச்சரியம்

கை கால்களையும் ரப்பர் போல் வளைத்து நெ ளித்து அவர் செய்யும் யோகாசனங்கள் வாயை பிளக்க வைக்கும். இந்நிலையில் நடிகை இஷா குப்தா ஷேர் செய்திருக்கும் போட்டோ ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

கால்களை விரித்து

கால்களை விரித்து

அதாவது கை கால்கள் என அனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் இருப்பது போல் அமர்ந்திருக்கிறார் இஷா. கால்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரித்து ஸ்டேடியாக உட்காந்திருக்கிறார். அவரது இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், எப்படி இப்படியெல்லாம் என கேட்டுள்ளனர்.

அள்ளும் லைக்ஸ்

அள்ளும் லைக்ஸ்

பல நெட்டிசன்கள் யோகா பயிற்சி நிலையத்தை ஆரம்பியுங்கள், இளம் தலைமுறைக்கு யோகா கற்றுக் கொடுங்கள் என கேட்டுள்ளனர். இஷாவின் இந்த போட்டோவை இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X