ஜாக்கெட் இருக்கா.. இல்லையா.. சேலையில் நடிகை வெளியிட்ட செல்பியை பார்த்து பதறிய நெட்டிசன்ஸ்!

சென்னை: பிரபல நடிகை வெளியிட்ட செல்பியை பார்த்த நெட்டிசன்கள் பதறி போய் அப்படி ஒரு கேள்வியை கேட்டுள்ளனர்.

பிரபல பாலிவுட் நடிகையான ஃபுளோரா சயினி, பிரேமா கொசம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.

அடுத்தடுத்து தெலுங்கு பட வாய்ப்புகள் கிடைக்க தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். தொடர்ந்து இந்தி, தமிழ், கன்னடம், பஞ்சாபி ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

பாலிவுட்டில் டாப்

பாலிவுட்டில் டாப்

தெலுங்கு சினிமாவில் டாப் நடிகையாக வலம் வந்தபோதே இந்தியில் பட வாய்ப்புகள் கதவை தட்டின. இதனால் பாலிவுட்டுக்கு போன ஃபுளோரா சயினி அங்கேயும் பட்டையை கிளப்பினார். தொடர்ந்து இந்தியில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை ஃபுளோரா சயினி, கடைசியாக தர்பன் என்ற படத்தில் நடித்தார்.

ரஜினி.. விஜயகாந்த்

ரஜினி.. விஜயகாந்த்

தமிழில் ரஜினிகாந்த், விஜயகாந்த், பிரபு, கார்த்திக் என பலருடனும் இணைந்து நடித்துள்ளார் ஃபுளோரா சயினி. கஜேந்திரா, சாரி எனக்கு கல்யாணமாயிடுச்சு, குஸ்தி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதேபோல் குசேலன், திண்டுக்கல் சாரதி, கனகவேல் காக்க, ஆகிய படங்களில் ஸ்பெஷல் அப்பியரன்ஸ் கொடுத்துள்ளார்.

கண்டி பாத் வெப் சீரிஸ்

கண்டி பாத் வெப் சீரிஸ்

படங்கள் ஒரு பக்கம் இருக்க வெப்சீரிஸ்களிலும் அசத்தி வருகிறார் ஃபுளோரா சயினி. அவரது நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான கண்டி பாத் வெப் சீரிஸ் பெரும் வரவேற்பு பெற்றது. தொடர்ந்து பல வெப் சீரிஸ்களில் படுக்கையறை காட்சிகளிலும் அசத்தி வருகிறார்.

செல்பி போட்டோ

செல்பி போட்டோ

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக உள்ள ஃபுளோரா சயினி, அவ்வப்போது தனது கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சேலையில் ஷேர் செய்த செல்பி போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் ஒரு நிமிடம் பதறி போய்விட்டனர்.

லூப் வைத்த பிளவுஸ்

லூப் வைத்த பிளவுஸ்

இளஞ்சிவப்பு நிற சேலை அணிந்துள்ள ஃபுளோரா சயினி கண்ணாடியை பார்த்து செல்பி எடுக்கிறார். அதை சட்டென பார்க்கும் போது ஃபுளோரா ஜாக்கெட்டே அணியாதது போல் உள்ளது. ஆனால் ஃபுளோரா சயினி லூப் வைத்த ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்துள்ளார்.

பிளவுஸ் இருக்கா

பிளவுஸ் இருக்கா

இதேபோல் வெள்ளை நிற சேலையிலும் இப்படிதான் போஸ் கொடுத்துள்ளார் ஃபுளோரா சயினி. இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் ஜாக்கெட் போட்ருக்கீங்களா இல்லையா என்றே கேட்டுவிட்டனர். செல்பி எடுக்கும் போது கண்ணாடியில் செல்போன் பிளவுஸை மறைப்பது போன்று உள்ளதால் நெட்டிசன்களுக்கு இப்படி ஒரு சந்தேகம் வந்துவிட்டது.

More from Filmibeat

Read more about: flora saini saree சேலை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X