கலர்ஃபுல் செட்டப்பில்.. க்யூட்டான சிரிப்புடன்..அது தெரிய வீடியோ !
சென்னை : தமிழ் திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் குழந்தை நட்சத்திரமாக நம் அனைவருக்கும் பரிச்சயமானவர் கேப்ரில்லா சர்ல்டன்.
தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தில் கதாநாயகிக்கு தங்கையாக நடித்திருந்த இவர் பின் சமுத்திரகனியின் அப்பா படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பேசப்பட்டார்.
குழந்தை நட்சத்திரமாக இருந்து தற்போது மெல்ல மெல்ல திரைப்படங்களிலும் தலையை காட்டியவாறு பிரபலமாகி வரும் கேப்ரில்லா சர்ல்டன் முன்னழகு தெரிய கலர்ஃபுல் செட்டப்பில் ஆளை மயக்கும் க்யூட் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளார்.

நடன போட்டிகளிலும்
தனுஷின் மனைவியும் இயக்குனருமான ஐஸ்வர்யா தனுஷ் இயக்குனராக அறிமுகமான 3 திரைப்படத்தில் ஜனனியின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் பலருக்கும் பரிச்சயமான இவர், விஜய் டிவியில் பல்வேறு காமெடி ஷோக்களிலும், நடன போட்டிகளிலும் கலந்துகொண்டு தனது திறமையை சரியாக வெளிப்படுத்தி வெற்றியும் பெற்றுள்ளார்.

இரண்டாம் பாகம்
திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய கேப்ரில்லா சமுத்திரக்கனி இயக்கிய அப்பா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மிகப்பிரபலமான நிலையில், அப்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து பிரமாதப்படுத்தி இருந்தார்.

கலர்ஃபுல் ஹாட் வீடியோ
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பலரையும் ரசிக்க வைத்திருந்த கேப்ரில்லாவுக்கு ரசிகர்கள் ஏராளம். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி இவர் பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு அடிமையானவர்கள் தொடர்ந்து அதிகமாகிக்கொண்டே போகும் நிலையில் இப்பொழுது வெளியிட்டுள்ள செம கலர்ஃபுல் ஹாட் வீடியோ ஒன்று ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வைரலாகி வருகிறது.
Recommended Video

ஹாட்டான பூமராங்
சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கொண்டு கலர் கலர் மின் விளக்குகளின் வெளிச்சத்தில் செம கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு முன்னழகு தெரிய சொக்க வைக்கும் க்யூட்டான சிரிப்புடன், செம ஹாட்டாக வெளியிட்டுள்ள இந்த பூமராங் வீடியோ ரசிகர்களை ஜொள்ளு விட வைத்ததோடு வர்ணிக்கவும் வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











