தங்கத்தாமரை மகளே .. கேப்ரில்லாவின் வியக்கவைக்கும் போட்டோஷூட் !

சென்னை : பிரபல தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமாக உள்ளவர் நடிகை கேப்ரில்லா.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக கலக்கி வரும் இவர் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளார்.

திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் டிவி நிகழ்ச்சிகளில் சுட்டி பெண்ணாகவும் பலருக்கும் அறிமுகமான கேப்ரில்லா இப்பொழுது பலரும் அசந்து போகும் வகையில் கோல்டன் டிரஸ்ஸில் அட்டகாசமான போட்டோஷூட் எடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை உச்சுக் கொட்ட வைத்துள்ளது.

பள்ளி மாணவி

பள்ளி மாணவி

இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சமுத்திரகனி இயக்கி நடித்திருந்த "அப்பா" திரைப்படத்தில் பள்ளி மாணவி கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் ரசிக்க வைத்து இருந்தவர் நடிகை கேப்ரில்லா சார்ல்டன்.

அப்பா 2 வெளியானது

அப்பா 2 வெளியானது

அப்பா திரைப்படம் குறிப்பிட்ட ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து வயதினரையும் கவர்ந்து இருந்ததால் அனைவரையும் ரசிக்க வைத்ததோடு இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து "அப்பா 2 " வெளியானது.

கதாநாயகிக்கு தங்கை

கதாநாயகிக்கு தங்கை

அப்பா திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே விஜய் டிவியில் பிரபல நடன ஷோவான ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் மற்றும் தனுஷ் நடிப்பில் உருவான 3 திரைப் படத்தில் கதாநாயகிக்கு தங்கையாகவும் இவர் நடித்துள்ளார்.

கவர்ச்சி புகைப்படங்களை

கவர்ச்சி புகைப்படங்களை

இவ்வாறு டிவி நிகழ்ச்சிகளிலும் திரைப் படங்களிலும் பிஸியாக நடித்து வரும் கேப்ரில்லா அதேசமயம் சோசியல் மீடியாக்களில் தனது ரசிகர்களுக்காக அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு குஷிப்படுத்தி வருகிறார்.

அட்டகாசமான போட்டோ ஷூட்

அட்டகாசமான போட்டோ ஷூட்

இவ்வாறு இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் பலவும் வைரலாகி வரும் நிலையில் இப்பொழுது கோல்டன் டிரஸ்ஸில் அட்டகாசமான போட்டோஷூட் ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ள போட்டோக்கள் பலரையும் வியக்க வைத்து வைரலாகி வருகிறது.

செம லுக்கில்

செம லுக்கில்

முழுக்க முழுக்க கோல்டன் தீம்மை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த போட்டோஷூட்டில் கேப்ரில்லா ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போய் செம லுக்கில் அனைவரையும் அதிர வைத்துள்ளார். இவ்வாறு பலரையும் வியக்க வைத்துள்ளது இந்த லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில் இப்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X