Just In
- 4 min ago
ஆரி கன்னத்தில் முத்தம்.. போட்டோவை பகிர்ந்து மியூஸ் யூ என உருகும் பிரபலம்.. தீயாய் பரவும் பிக்ஸ்!
- 54 min ago
மகாபாரத கேரக்டர்.. சினிமாவாகும் சகுந்தலையின் காதல்.. சமந்தா ஜோடியானார் இளம் நடிகர்!
- 1 hr ago
'விசித்திரன்' டைட்டில் விவகாரம்.. இயக்குநர் பாலா, ஆர்.கே.சுரேஷுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!
- 2 hrs ago
பாண்டிராஜ் இயக்கும் படம்.. நடிகர் சூர்யா ஜோடியாக இந்த ஹீரோயின்தான் நடிக்கிறாராமே?
Don't Miss!
- News
வேளாண் சட்டத்தை தற்காலிகமாக நிறுத்த அரசு முடிவு...நாளைய பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்குமா?
- Sports
ரொம்ப பெரிய கவுரவம் இது... சந்தோஷமா இருக்கு.... வார்த்தையால சொல்ல முடியல... சஞ்சு சாம்சன் உருக்கம்
- Automobiles
புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஏ எலெக்ட்ரிக் எஸ்யூவி வெளியீடு... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!
- Lifestyle
ஃபிட்டா இருக்கணுமா? அப்ப இத வாரத்துக்கு 6 நாள் ஃபாலோ பண்ணுங்க..
- Finance
வங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..!
- Education
தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மொத்தத்தையும் தொறந்து காட்டி போஸ்.. விஜய் சேதுபதி பட நாயகியின் அட்ராசிட்டி!
சென்னை : விஜய் சேதுபதியுடன் இணைந்து அதிக திரைப்படங்களில் நடித்த நடிகை என்ற பெருமையை நடிகை காயத்ரி பெற்றுள்ளார்.
நேர்த்தியான நடிப்பால் தனது திரைப் படங்களின் மூலம் ரசிகர்களை ஏங்க வைத்து வரும் நடிகை காயத்ரி சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்சேதுபதியுடன் இணைந்து மாமனிதன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
தனுஷின் #D43 முதல் பாடல் படப்பிடிப்பு முடிந்தது… நடன இயக்குனர் ட்விட் !
ஐஸ்வர்யா ராஜேஷின் பிறந்தநாளுக்கு அசத்தலான பிறந்த நாள் பரிசை கொடுத்து ஆச்சரியப்பட வைத்த காயத்ரி இப்பொழுது பின்னால் மொத்தத்தையும் திறந்துவிட்டு காத்தாட செம ஹாட் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் செம வைரலில் உள்ளது.

18 வயசு
முதல் படத்தில் பார்த்ததை போலவே இப்பொழுதும் அதே இளமையுடன் இருக்கின்ற பாக்கியம் ஒரு சில நடிகைகளுக்கு மட்டுமே இருக்கும். நடிகை காயத்ரி 2012 ஆம் ஆண்டு வெளியான 18 வயசு திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு அதே இளமையுடன் இன்றும் உள்ளார்.

மிகப்பெரிய அறிமுகத்தை
குழந்தை முகம் வெள்ளந்தியான சிரிப்பு நேர்த்தியான நடிப்பு என தனித்துவமான நடிகையாக தமிழ் சினிமாவிற்கு காலடி பதித்த காயத்திற்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் கூடி போக முக்கியமாக நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்தது.

விஜய் சேதுபதி ஜோடியாக
தனது மிரட்டலான நடிப்பின் மூலம் ஒவ்வொரு திரைப்படத்திலும் அதிரவைத்த வரும் நடிகர் விஜய் சேதுபதி தமிழில் எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்தது போக மலையாளம், தெலுங்கு என தென்னிந்தியாவை கலக்கிக் கொண்டிருந்தவர் இப்போது பாலிவுட்டிலும் களமிறங்கி அடுத்தடுத்த திரைப்படங்களில் ஒப்பந்தமாகி கலக்கி வர தர்மதுரை திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் இயக்குனர் சீனு ராமசாமி உடன் இணைந்து கிராமத்து கதையில் நடிக்க அதில் காயத்ரி ஜோடியாக நடித்துள்ளார்.

மாமனிதன்
விஜய் சேதுபதியுடன் இணைந்து அதிக திரைப்படங்களில் நடித்த நடிகை என்ற பெருமையை காயத்திரி மட்டுமே பெற்றிருக்க நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் இணைந்த இவர்கள் அதைத்தொடர்ந்து ரம்மி,புரியாத புதிர், ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன், சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ் இப்போது மாமனிதன் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

பின்னாடி முதுகு முழுவதும்
இவ்வாறு தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை காயத்ரி அது நீண்ட நாள் தோழியான ஐஸ்வர்யா ராஜேஷின் பிறந்தநாளுக்கு அசத்தலான பரிசு கொடுத்து ஆச்சரியப்பட வைத்த நிலையில் இப்பொழுது ஒயிட் ட்ரெஸ்ஸில் பின்னாடி முதுகு முழுவதும் தெரிய மொத்தத்தையும் தொறந்து விட்டு ரொமாண்டிக் லுக்கில் அனைவரையும் கிளீன் போல்ட் ஆக்கி இருக்கும் இந்த ஹாட் போஸ் பிக் இப்பொழுது வைரலில் உள்ளது.