சேலையில் பின்னழகை காட்டி சுண்டி இழுக்கும் தமிழ் நடிகை!
சென்னை : உலக அளவில் பல்வேறு நாடுகளில் சிறப்பு அங்கீகாரத்தை பெற்ற ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு முகத்தை காட்டாமல் குரலின் மூலம் உயிர் கொடுத்து வந்தவர் நடிகை காயத்ரி.
பெரும்பாலான விஜய்சேதுபதி திரைப்படங்களில் தோன்றி வரும் இவர் மீண்டும் விஜய் சேதுபதி நடிக்கும் மாமனிதன் திரைப்படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள சேலையில் அம்சமாக பின்னழகை காட்டிக்கொண்டு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது.

குறைந்த செலவில்
18 வயசு என்ற இளமை துள்ளலான திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை காயத்ரிக்கு நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் மிகப்பெரிய அறிமுகத்தைக் கொடுத்தது. இதில் விஜய் சேதுபதி வித்தியாசமான ரோலில் நடித்திருக்க மிகக் குறைந்த செலவில் உருவாகிய இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் அனைவரும் வியந்து பார்க்கும் அளவிற்கு மாபெரும் வெற்றி பெற்றது.

தொடர்ந்து விஜய் சேதுபதியுடன்
முதல் முறை விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் இவர்களுக்குள் கெமினிஸ்ட்ரி நன்றாகவே ஒர்க்கவுட்டாகிப் போக தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துக் கொண்டிருந்த காயத்ரி ரம்மி, புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், சீதக்காதி,சூப்பர் டீலக்ஸ் ஆகிய திரைப்படங்களில் நடித்து இப்பொழுது மீண்டும் இயக்குனர் சீனுராமசாமி இயக்கி வரும் மாமனிதன் திரைப்படத்திலும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

கிராம பின்புலத்தை
கிராமத்து கதைகளை தத்ரூபமாக இயக்குவதில் தனிச் சிறப்பு பெற்றிருக்கும் சீனுராமசாமி மாமனிதன் திரைப்படத்தையும் கிராம பின்புலத்தை மையமாக கொண்டு இயக்கி வர சமீபத்தில் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

கவிதை மாதிரி இருக்கீங்க
இதுவரை நடித்த படங்களில் கவர்ச்சி காட்டாமல் க்யூட்டான நடிப்பை மட்டும் வெளிக்காட்டி நடித்து வந்த காயத்ரி சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்களில் கொஞ்சூண்டு கவர்ச்சி எட்டிப் பார்க்க இப்பொழுது சேலையில் கொள்ளை அழகுடன் பளபளப்பான முதுகையும் அம்சமான பின்னழகையும் காட்டிக்கொண்டு செம ஹாட்டாக இருக்கும் மொட்டை மாடி போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நீங்க கவிதை மாதிரி இருக்கீங்க என வர்ணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











