twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரன்வீர் சிங் பண்ண வேலை.. எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்குது தெரியுமா.. எல்லை மீறும் நடிகைகள்!

    |

    மும்பை: பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் பேப்பர் மேகஸினுக்காக நிர்வாணமாக போட்டோஷூட் நடத்திய நிலையில், பாலிவுட் நடிகைகள் பலரும் ஆடை அணியாமல் அப்படியே பிறந்தமேனியாக போட்டோக்களை போட்டுத் தாக்கி வருகின்றனர்.

    மிஸ் இந்தியா பிகினி பட்டம் வென்ற கெஹனா வசிஸ்த் பிகினி கூட இனி வேண்டாம் என பாத் டப்பில் முழு நிர்வாணமாக போஸ் கொடுத்து திணறடித்துள்ளார்.

    ரன்வீர் சிங்கை தொடர்ந்து விஷ்ணு விஷால் உள்ளிட்ட ஹீரோக்கள் ஒரு பக்கம் ஆடைகளை துறந்து வரும் நிலையில், நடிகைகளான கிரண், எரிகா பேக்கர்ட் மற்றும் கெஹனா வசிஸ்த் என பலரும் இந்த டிரெண்டிங்கை எங்கேயோ கொண்டு செல்கின்றனர்.

    அன்புச்செழியன் உள்ளிட்ட திரையுலகினரிடம் ஐடி ரெய்டு: ரூ.200 கோடி கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிப்புஅன்புச்செழியன் உள்ளிட்ட திரையுலகினரிடம் ஐடி ரெய்டு: ரூ.200 கோடி கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிப்பு

    ரன்வீருக்கு கம்பெனி

    ரன்வீருக்கு கம்பெனி

    கத்ரோன் கி கில்லாடி எனும் இந்தி ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமான நடிகை எரிகா பக்கார்ட் மேலாடையை கழட்டி அரை நிர்வாணமாக போஸ் கொடுத்து இணையத்தின் சூட்டை அதிகரித்துள்ளார். மேலும், ரன்வீர் சிங்குக்கு கம்பெனி என போட்டுள்ள அவர், ஆனால், என் அந்த இடத்தை நீங்க பார்க்க முடியாது என படு ஆபாசமாக கேப்ஷன் போட்டுள்ளார்.

    பிறந்த மேனியாக

    பிறந்த மேனியாக

    படுக்கையில் ஆடையின்றி குப்புறப்படுத்துக் கொண்டு தானும் ரன்வீர் சிங்கிற்கு டஃப் போட்டியாளர் என்பதை நிரூபித்துள்ளார் கெஹனா வசிஸ்த். 2012ம் ஆண்டு மிஸ் இந்தியா பிகினி பட்டம் வென்ற இவர் பாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ளார். பிகினி எல்லாம் டிவி நடிகைகளே போடுறாங்க என்பதால், பாலிவுட் நடிகைகள் ரன்வீர் சிங்கை ஃபாலோ செய்ய ஆரம்பித்து விட்டனர்.

    எல்லை மீறும் டிரெண்டிங்

    எல்லை மீறும் டிரெண்டிங்

    முக்கியமான அந்தரங்க பகுதிகளை மட்டும் காட்டாமல் மறைத்து விட்டால் எந்தவொரு பிரச்சனையும் இல்லை எந்த அளவுக்கு வேண்டுமானால் கவர்ச்சி காட்டலாம் என நினைத்து எல்லை மீறி வருகின்றனர். ஓடிடியில் மட்டுமல்ல சோஷியல் மீடியாவிலும் காட்டுத்தனமாக ஆபாச புகைப்படங்களை இலை மறை காய் மறையாக போட்டால் பிரச்சனை இல்லை என்பதை புரிந்து கொண்டு வரிசை கட்டி வெளுத்து வருகின்றனர்.

    பிகினிக்கு விடுதலை

    பிகினிக்கு விடுதலை

    மேலாடை அணியாமல் டாப்லெஸ் ஆக போட்டோஷூட் நடத்தி வந்த ஆபாச நடிகை கெஹனா வசிஸ்த் ஒட்டுத் துணி இல்லாமல் பாத் டப்பில் வெறும் டவல் மட்டும் வைத்து மறைத்தபடி போஸ் கொடுத்துள்ளார். இனிமேல் பிகினி எல்லாம் வேலைக்காகாது அதை தாண்டிய கவர்ச்சி காட்டினால் தான் சோஷியல் மீடியாவில் டிரெண்டாக முடியும் போல என்கிற நிலைமைக்கு பிரபலங்கள் வந்து விட்டனர்.

    English summary
    Actress Gehana Vasisth, Ericka Packard sheds dress and follows Ranveer Singh foot paths after his latest photoshoot trending worldwide. Fans trolls why actress suddenly join this shameful trend in social media.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X