Just In
- 6 min ago
பாலாவின் திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல இளம் நடிகர்!
- 16 min ago
நடிகர் தனுஷ் ட்விட்டர் பக்கத்தில் அசுரன் என போட்டு சிம்புவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்!
- 29 min ago
2 வாரத்திலும் வசூல் வேட்டை.. 200 கோடி கிளப்பில் இணைந்த மாஸ்டர்.. தெறிக்கும் #MasterEnters200CrClub
- 38 min ago
பாவாடை, தாவணியில் அப்படி வெட்கம்.. வேற லெவல் எக்ஸ்பிரஷனில் ஹீரோயின்.. வைரல் போட்டோஸ்!
Don't Miss!
- Lifestyle
இதயத்துல அடைப்பு இருக்கா? இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க போதும்...
- News
டிரம்பின் பேஸ்புக் அக்கவுண்ட் முடக்கம்.. இனி பேஸ்புக்கின் உச்ச நீதிமன்றம் கையில்..! பரபரப்பு
- Sports
5 விக்கெட் எடுத்ததும் ஓடிப் போய் பும்ராவை கட்டிப் பிடிச்சுக்கிட்டேன்... சந்தோஷம் தாங்கல!
- Finance
ஏமாற்றம் தந்த சென்செக்ஸ்.. 49,300க்கு அருகில் வர்த்தகம்.. என்ன காரணம்..!
- Automobiles
ராயல்என்பீல்டு ஹிமாலயனை வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அப்போ கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க, புதிய நிறத்தில் வாங்கிடலாம்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தினுசு தினுசா போட்டோஷூட்டில் கலக்கும் ஜெனிலியா!
மும்பை : திரைப்படங்களில் க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஃபேவரிட் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை ஜெனிலியா இப்பொழுது தயாரிப்பாளராகும் பல திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.
சந்தோஷ் சுப்ரமணியம்,சச்சின், வேலாயுதம், உத்தமபுத்திரன் என பல சூப்பர் ஹிட் தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ள இவருக்கு இன்று வரை ரசிகர்கள் கூட்டம் ஏராளம் உள்ளது.
2021 ஆம் ஆண்டை ஜில்லாக்கும் புதிய நெடுந்தொடர்… “சில்லுனு ஒரு காதல்” கலர்ஸ் தமிழில் !
திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்பொழுது மீண்டும் ஹீரோயினியாக இறங்கி இருக்கும் ஜெனிலியா திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வர சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு தாறுமாறு செய்து வருகிறார்.

ரசிகர்களால் கொண்டாடப்பட்டது
நடிகைகள் பலரும் பல வேடங்களை ஏற்று நடித்திருந்தாலும் ஒரு சில கதாபாத்திரங்கள் மட்டும் இன்று வரை பெயர் சொல்லும் வகையில் அமைந்திருக்கும் அதில் நடிகை ஜெனிலியா நடித்த பெரும்பான்மையான படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

ஹாசினி கதாபாத்திரத்தில்
சச்சின் மற்றும் சந்தோஷ் சுப்பிரமணியம் திரைப்படத்தில் இவரது வெகுளித்தனமான நடிப்பிற்கு அடிமை ஆகாதவர்கள் யாருமே இருக்க முடியாது. சந்தோஷ் சுப்ரமணியம் திரைப்படத்தில் ஹாசினி கதாபாத்திரத்தில் நடித்த ஜெனிலியாவை தவிர வேறு எந்த நடிகையும் அவ்வளவு கச்சிதமாக நடித்திருக்க முடியாது.

சந்தோஷ் சுப்ரமணியம்
இன்றும் பல பெண்கள் சந்தோஷ் சுப்ரமணியம் திரைப்படத்தில் வரும் ஜெனிலியாவாக நினைத்துக்கொண்டு சுற்றி வருவது அனைவராலும் இயல்பாகவே காண முடியும் அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் ஹாசினி கதாபாத்திரம் ஆழமாக பதிந்துள்ளது. சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம்,பாய்ஸ், உத்தமபுத்திரன், வேலாயுதம் என தமிழில் எண்ணற்ற வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ள இவர் திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து சற்று விலகியே உள்ளார்.

ஸ்டன்னிங் போட்டோ ஷூட்
சமீபகாலமாக சில இந்தி திரைப்படங்களை தயாரித்து வந்த ஜெனிலியா இப்பொழுது மீண்டும் ஹீரோயினாக வலம் வர முடிவு செய்து பல போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வைரலாகி வரும் நிலையில் இப்பொழுது கருப்பு நிற கச்சிதமான உடையில் முட்டி தெரிய ரசிக்கும் வகையில் கவர்ச்சி காட்டிக்கொண்டு வெளியிட்டுள்ள ஸ்டன்னிங் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இப்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.