டீ ஷர்ட்.. ஜீன்ஸில் கலக்கும் குட்டி ஜானு.. செம க்யூட்டா இருக்கீங்க!

சென்னை : குட்டி ஜானு கௌரி கிஷானுவுக்கு இதுவரை ஒரு திரைப்படம் மட்டுமே தமிழில் வெளியாகி இருந்தாலும் வாய்ப்புக்கள் அடுத்தடுத்து வர முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கலக்கி வருகிறார்.

தமிழில் மாஸ்டர், கர்ணன் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மலையாளத்தில் கதாநாயகியாக நடித்திருந்த அனுகிரகீதன் ஆண்டனி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

விரைவில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வர இருக்கும் இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் கூடிப் போக இப்பொழுது ஜீன்ஸ் மற்றும் டீ ஷர்ட்டில் அசத்தலான லுக்கில் செம க்யூட்டான போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அனைவரையும் ரசிக்க வைத்துள்ளார்.

அழகான காதல் கதையில்

அழகான காதல் கதையில்

நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டும் வெற்றி வாகை சூடியும் வரும் நிலையில் அழகான காதல் கதையில் திரிஷாவுடன் முதல் முறையாக இணைந்து நடித்திருந்த 96 திரைப்படம் அனைத்து வயது தரப்பினரையும் கவர்ந்ததோடு மெகா ஹிட் வெற்றி பெற்று பல நாட்கள் ஓடியது.

முன்னணி நடிகர்களின்

முன்னணி நடிகர்களின்

96 திரைப்படத்தில் குட்டி ஜானுவாக நடித்திருந்த கௌரி கிஷானின் க்யூட்டான நடிப்பு அனைவரையும் வெகுவாக கவர இவருக்கு முதல் படத்திலேயே எக்கச்சக்கமான ரசிகர் பட்டாளம் உருவாகி இப்பொழுது முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்க அடுத்தடுத்து ஒப்பந்தமாகி வருகிறார்.

முக்கியமான கதாபாத்திரங்களில்

முக்கியமான கதாபாத்திரங்களில்

விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக பொங்கலுக்கு வெளியாக இருக்கும் மாஸ்டர் திரைப்படம் மற்றும் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் கர்ணன் திரைப்படம் ஆகிய திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

அனுகிரகீதன் ஆண்டனி

அனுகிரகீதன் ஆண்டனி

இவரை சின்ன சின்ன கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்துவரும் கௌரி கிஷான் விரைவில் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாக இருக்க ஏற்கனவே மலையாளத்தில் நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டு சமீபத்தில் வெளியாகி இருந்த அனுகிரகீதன் ஆண்டனி திரைப்படம் ரசிகர்களால் வெகுவாக கவர்ந்து வெற்றியும் பெற்றது.

லேட்டஸ்ட் போட்டோ ஷூட்

லேட்டஸ்ட் போட்டோ ஷூட்

அடிக்கடி சோசியல் மீடியாக்களில் பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தி வரும் கௌரி இப்பொழுது டைட்டான டீ ஷர்ட் மற்றும் ஜீன்ஸில் க்யூட்டான லுக்கில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வர இப்பொழுது இந்த லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களால் தாறுமாறாக வர்ணிக்கப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X