முன்னழகு தெரிய கௌரி கிஷன் வெளியிட்ட க்யூட் போட்டோஸ்!

சென்னை : தமிழில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் மலையாளத்தில் ஹீரோயினாக தூள் கிளப்பி வருகிறார் குட்டி ஜானு கௌரி கிஷன்.

சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் கல்லூரி மாணவியாக நடித்திருந்த இவர் அடுத்து தனுஷ் நடித்து வரும் கர்ணன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு திரைத்துறையிலும் விரைவில் ஹீரோயினியாக கலக்க உள்ள கௌரி கிஷன் முன்னழகு தெரிய க்யூட்னஸ் வழியவழிய பொம்மை போல நின்று கொண்டிருக்கும் செம க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு டிரெண்டாகி வருகிறார்.

மனதில் ஆழமாக பதிந்த

மனதில் ஆழமாக பதிந்த

நடித்த முதல் படத்திலேயே நினைத்துப் பார்க்காத பெயரும் புகழும் கிடைப்பது வெகு சில நடிகைகளுக்கு மட்டுமே நடக்கும் அபூர்வம் என்றிருக்க 96 படத்தில் மிகச் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்த நடிகை கௌரி கிஷன் இப்பொழுது தமிழ் சினிமாவின் இளம் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.

கைதட்டல்களை பெற்றது

கைதட்டல்களை பெற்றது

96 படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வரும் இவர் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் கல்லூரி மாணவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதில் சில காட்சிகள் மட்டுமே வந்து செல்லும் மிகச் சிறிய கதாபாத்திரம் என்றாலும் விஜய்யுடன் வரும் அனைத்து காட்சிகளும் அனைவரிடத்திலும் கைதட்டல்களை பெற்றது.

இந்த மாத இறுதியில் ரிலீஸ்

இந்த மாத இறுதியில் ரிலீஸ்

மாஸ்டரை தொடர்ந்து கர்ணன் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார் எனினும் தமிழில் இதுவரை முழு கதாநாயகியாக நடிக்காமல் இருக்கும் இவர் மலையாளத்தில் ஹீரோயினாக சில திரைப்படங்களில் நடித்துள்ளார் அந்தவகையில் இப்பொழுது அனுகிரகீதன் ஆண்டனி படத்தில் கதாநாயகியாக நடித்திருக்க அதன் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து இந்த மாத இறுதியில் வெளியாக உள்ளது.

முன்னழகு கவர்ச்சியும் கொஞ்சம்

முன்னழகு கவர்ச்சியும் கொஞ்சம்

கௌரி கிஷன் இளம் நடிகையாக இருந்தாலும் முன்னணி ஹீரோயின்களுக்கு இணையாக எக்கச்சக்கமான ரசிகர்களை கொண்டிருக்க இவரை சமூக வலைதளங்களில் பின்பற்றுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வர ரசிகர்களுக்காக வழக்கத்தை விடவும் செம அழகாக பார்க்க பொம்மை போல நின்று கொண்டிருக்கும் கௌரி கிஷன் அதில் முன்னழகு கவர்ச்சியும் கொஞ்சம் தெரிகின்றவாறு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஏங்க வைத்ததோடு பலரும் வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X