முதுகை வெளிச்சம் போட்டு காட்டும் ஹன்சிகா...சூடாகிப்போன ரசிகர்கள்!

சென்னை : குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்போது ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.

இது வரை கிட்டத்தட்ட 50 திரைப்படங்களில் நடித்துள்ள ஹன்சிகா மோத்வானி தனது 50வது திரைப்படமான மஹா படத்தின் வேலைகளில் முழு மூச்சுடன் பணியாற்றி வருகிறார்.

நாளுக்கு நாள் இவரின் திரைப்படங்களின் எண்ணிக்கை குறைந்துவரும் நிலையில், சமூக வலைதளங்களில் இவர் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் ரசிகர்களை மகிழ்வித்து வர இப்பொழுது பக்காவானா உடையில் பளிங்கு போல இருக்கும் முதுகை காட்டிக்கொண்டு வெளியிட்டுள்ள சூடான புகைப்படங்கள் ரசிகர்களை வெறியேற்றி உள்ளார்.

50-வது திரைப்படம்

50-வது திரைப்படம்

பத்தாண்டுகளுக்கும் மேலாக இன்றும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஹன்சிகா மோத்வானி தனது 50-வது திரைப்படமான மஹா- வில் இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வர அது நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதை என சொல்லப்படுகிறது.

சிறப்பு தோற்றத்தில்

சிறப்பு தோற்றத்தில்

மேலும் வாலு திரைப்படத்திற்கு பிறகு சிம்புவுடன் ஏற்பட்ட காதல் மற்றும் மோதல்களுக்குப் பின் இப்பொழுது சிம்பு மஹா திரைப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வர இவர்கள் இருவரையும் மீண்டும் திரையில் காண ரசிகர்கள் தவம் கிடைக்கின்றன.

வித விதமான

வித விதமான

சமீப காலமாகவே திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துள்ள ஹன்சிகா மோத்வானி அதற்கு ஈடுகட்டும் வகையில் உடல் எடையை குறைத்து சமூக வலைதளங்களில் வித விதமான புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்களை தொடர்ந்து மகிழ்வித்து வருகிறார்.

முதுகை வெளிச்சம் போட்டு

முதுகை வெளிச்சம் போட்டு

ஹன்சிகா இப்பொழுது தமிழில் முன்னணி நடிகர் ஒருவருடன் இணைந்து நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் என சொல்லப்படும் நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஹாட்டான டிரஸ்ஸில் அனைவரும் வாய் பிளக்கும் வகையில் வித்தியாசமான கோணங்களில் கவர்ச்சி ததும்பத் ததும்ப பக்காவாக போஸ் கொடுத்திருக்க, அதில் பளிங்கு போல பளபளப்பாக இருக்கும் முதுகையும் வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டு வெளியிட்டுள்ள போதை ஏற்றும் செம்ம ஹாட்டான புகைப்படங்கள் இப்பொழுது இணையதளத்தை கொதிக்கவிட்டு வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X