Hanksika Motwani : மேடம் பேண்ட் போட மறந்துட்டீங்களா? ஹன்சிகாவை கலாய்க்கும் ரசிகாஸ்!

சென்னை : திருமணத்திற்கு பிறகு நடிகை ஹன்சிகா மோத்வானி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

Actress Hansika Motwani hot and stunning photos

அம்சமான நடிகையான் ஹன்சிகா இன்ஸ்டாகிராம் 5.8 மில்லியன் பாலோவர்களை வைத்து இருப்பதால், அவர்களை குஷிப்படுத்த ஹாட்டான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

நடிகை ஹன்சிகா மோத்வானி : கோலிவுட், பாலிவுட், டோலிவுட் மொழிப்படங்களில் டாப் நடிகையாக இருக்கும் ஹன்சிகாவுக்கு கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. வாலு படத்தில் நடிகை ஹன்சிகாவும் சிம்புவும் இணைந்து நடித்த போது இருவரும் காதலித்ததாக சொல்லப்பட்டு வந்தது. ஆனால், அந்த காதலும் பிரேக்கப் ஆகிவிட்டதால், ஹன்சிகா தற்போது சோஹேல் கத்தூரியா என்ற தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்டார்.

Actress Hansika Motwani hot and stunning photos

டிஸ்னியில் ஆறு எபிசோடு : இவர்களின் திருமணம் கோலாகலமாக நடைபெற்ற நிலையில்,அதன் வெளியீட்டு உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் பெற்றிருந்தது. ஆறு எபிசோடுகளாக வெளியான அந்த வீடியோவில் எல்லோருக்கும் ஒரு பாஸ்ட் இருக்கும் அந்த பாஸ்ட் பற்றி பேசக்கூடாது. சோஹேலுக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர். ஆனால், அந்த விவாகரத்துக்கு நான் காரணம் இல்லை என பல தகவல்களை அந்த திருமண வீடியோவில் பகிர்ந்து இருந்தார்.

Actress Hansika Motwani hot and stunning photos

அடுத்தடுத்த படங்களில் : திருமணம்,ஹனிமூன் என அனைத்தையும் முடித்துவிட்டு தற்போது படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். ஹன்சிகாவின் 50வது படமான மஹாவில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். மிகவும் எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் தோல்வியில் முடிந்தது. இந்த படத்தைத் தொடர்ந்து, பாட்னர், மை நேம்ஸ் ஸ்ருதி, 105 மினிட்ஸ், ரௌடி பேபி, கார்டியன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

பேண்ட் போட மறந்துட்டீங்களா : ஹன்சிகாவின் கையில் கணிசமான படவாய்ப்பு உள்ள போது, திருமணத்திற்கு பிறகும் தனது அழகும், கவர்ச்சியும் குறையவில்லை என்பதை நிரூபிக்க தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது இவர் பச்சை நிற மார்டன் உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள் என்ன மேடம் பேண்ட் போட மறந்துட்டீங்களா என அவரை கிண்டலடித்து வருகின்றனர். இந்த புகைப்படம் அப்லோடு செய்த சிறிது நேரத்திலேயே ஏராளமான லைக்குகளை குவித்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X