வெள்ளை வெளேரென தொடை தெரிய.. கவர்ச்சிப் புகைப்படத்தை வெளியிட்ட ஹன்சிகா !

மும்பை : ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட நடிகைகளில் ஒருவரான நடிகை ஹன்சிகா மோத்வானி இப்பொழுது தனது ஐம்பதாவது திரைப்படத்தின் படப்பிடிப்பில் மிக பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

வாலு திரைப்படத்திற்கு பிறகு பல ஆண்டுகளாக சிம்புவுடன் இணைந்து நடிக்காத ஹன்சிகா இப்பொழுது மகா என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்து வருகிறார்.

மகா படத்தை முடித்த கையோடு பார்ட்னர் என்ற திரைப்படத்தில் ஆதியுடன் இணையக் காத்திருக்கும் ஹன்சிகா இப்பொழுது தனது ஸ்லிம்மான தேகத்தை தித்திக்கும் அழகுடன் பார்க்க பார்க்க திகட்டாத படு சூடான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ச்சி மழையில் நனைய வைத்துள்ளார்.

முன்னணி நடிகர்களுடன்

முன்னணி நடிகர்களுடன்

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு ஹிந்தி என பல மொழிகளில் எக்கச்சக்கமான ரசிகர்களை கொண்டு வெற்றி நாயகியாக பல ஆண்டுகளாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழில் விஜய் சூர்யா தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

ஸ்லிம் ஹன்சிகாவாக

ஸ்லிம் ஹன்சிகாவாக

இவரது கொழுக்மொழுக் தேகத்திற்கு பல கோடிக்கணக்கான ரசிகர்கள் அடிமையாக உள்ள நிலையில் பல ஆண்டுகளாக சப்பி ஹீரோயினாக வலம் வந்த ஹன்சிகா இப்போது ஸ்லிம் ஹன்சிகாவாக மாறியுள்ளார்.

செம ஹாட்டாக

செம ஹாட்டாக

ஹன்சிகா ஸ்லிம்மாக மாறியதைக் கண்டு ரசிகர்கள் பலரும் வருத்தத்தில் இருப்பினும், பலர் முன்பு இருந்ததை விட இப்பொழுது செம ஹாட்டாக இருக்கின்றீர்கள் என வர்ணித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

மீண்டும் சிம்புவுடன்

மீண்டும் சிம்புவுடன்

இந்நிலையில் தனது ஸ்லிம்மான தேகத்தை அங்குலம் அங்குலமாக காட்டியவாறு வளச்சி வளச்சி புகைப்படங்கள் எடுத்து அதை சமூக வலைதளங்களில் அடிக்கடி பதிவிட்டு வரும் நடிகை ஹன்சிகா மோத்வானி இப்பொழுது வாலு திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் சிம்புவுடன் இணைந்து மகா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

லீட் ரோலில்

லீட் ரோலில்

ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, திரிஷா என பல ஹீரோயின்களும் இப்பொழுது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து லீட் ரோலில் நடித்து வரும் நிலையில் மகா திரைப்படத்தில் இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் ஹன்சிகா மோத்வானி லீட் ரோலில் நடித்து வருகிறார்.

புகைபிடித்தவாறு

புகைபிடித்தவாறு

தனது 50-வது திரைப்படமான "மகா" பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டிருக்க, புகைபிடித்தவாறு வெளியான இதன் போஸ்டர் லுக் இன்று வரை சர்ச்சைக்குரிய போஸ்டராக பார்க்கப்பட்டு வருகிறது.

சுண்டி இழுத்து

சுண்டி இழுத்து

மகா திரைப்படத்தை முடித்த கையோடு ஆதியுடன் இணைந்து "பார்ட்னர்" என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கும் ஹன்சிகா சோசியல் மீடியாக்களில் தனது பளிங்கு போல இருக்கும் தேகத்தை காட்டியவாறு வெளியிடும் புகைப்படங்கள் இளசுகளை சுண்டி இழுத்து வருவதோடு வைரலாகி வருகிறது.

கடலுக்கு நடுவே ஹாட்டாக

கடலுக்கு நடுவே ஹாட்டாக

இடையில் மட்டும் ஒரு துணியை கட்டிக்கொண்டு, தனது வெள்ளை வெளேர் என்று இருக்கும் தொடை தெரிகிறவாறு, தனது ஸ்லிம்மான தேகத்தை தித்திக்கும் அழகுடன் பார்க்க பார்க்க திகட்டாத படு சூடான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ச்சி மழையில் நனைய வைத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X