என்னது … பொட்டேட்டோ சிப்ஸா.. ஹன்சிகாவை கலாய்த்த ரசிகர்கள் !

மும்பை : நடிகை ஹன்சிகா தமிழில் மிகப் பெரிய ரசிகர்களை கொண்டு முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் பதிவிடும் ஒவ்வொரு புகைப்படங்களும் வைரலாகி கொண்டு இருக்கும் நிலையில் தற்பொழுது வெளியிட்டுள்ள வித்தியாசமான உடை அணிந்த புகைப்படம் ஒன்று ரசிகர்கள் பலரையும் கவர்ந்துள்ளது.

பார்க்க அழகாகவும் அதே சமயத்தில் இது என்ன டிசைன்னே தெரியாத அளவு மிக வித்தியாசமாக இருக்கும் உடையை அணிந்து ஹன்சிகா வெளியிட்டுள்ள வேற லெவல் புகைப்படங்கள் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.

பட்டாம் பூச்சியைப்

பட்டாம் பூச்சியைப்

தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக பல ஆண்டுகளாக வலம் வரும் ஹன்சிகா மோத்வானி தமிழில் இன்று வரை பல்வேறு திரைப்படங்களில் பலரும் ரசிக்கும் கதாபாத்திரங்களில் நடித்து சிறந்த நடிகைகளில் ஒருவராக பட்டாம் பூச்சியைப் போல் வட்டமிட்டு கொண்டுவருகிறார்.

அழகை மெருகேற்றி

அழகை மெருகேற்றி

தென்னிந்தியா ரசிகர்களால் தொடர்ந்து வர்ணிக்கப்படும் ஓரிரு நடிகைகளில் மிக முக்கியமானவர் ஹன்சிகா மோத்வானி, நாளுக்கு நாள் தனது அழகை மெருகேற்றிக் கொண்டே போகும் இவர் தற்பொழுது உடல் எடையை குறைத்து செம அழகாக மாறியுள்ளார்.

பல்வேறு ரகங்களில்

பல்வேறு ரகங்களில்

கஷ்டப்பட்டு தன்னுடைய உடல் எடையை குறைத்த ஹன்சிகா அதற்காக பல்வேறு ரகங்களில் போட்டோ ஷூட் எடுத்து விதவிதமான போட்டோக்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரவவிட்டு வருகிறார். கொரோனாவால், பலரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் திரைப்பட நடிகர் நடிகைகளின் படப்பிடிப்புக்கள் எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு விடை தெரியாமல் இருக்கின்றது. எனும் இந்த கொரோனா சந்தர்ப்பத்தை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் நடிகைகள் பொழுதுபோக்காக போட்டோ ஷூட் மற்றும் யூட்யூப் சேனல் என களமிறங்கி கலக்கிக்கொண்டு வருகின்றனர்.

கேள்விக்கு பதிலளித்து

கேள்விக்கு பதிலளித்து

அந்தவகையில் ஹன்சிகா மோத்வானியும் தான் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் தற்போது இறக்கி உள்ளார், சமீபத்தில் இவர் புதிதாக திறந்த யூடியூப் சேனல் மூலம் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்த ஹன்சிகா தற்பொழுது சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ள வித்தியாசமான உடை அணிந்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

க்யூட் சிரிப்புடன்

க்யூட் சிரிப்புடன்

ஆரஞ்சு கலரில் நம்மால் கணிக்கவே முடியாத அளவுக்கு வித்தியாசமான டிசைனில் பந்து பூ போன்ற டிசைனில் உருவாக்கப்பட்டிருக்கும் உடையை அணிந்து ஹன்சிகா தனது இயல்பான க்யூட் சிரிப்புடன் பல்வேறு எக்ஸ்பிரஸன்களில் எடுக்கப்பட்டுள்ள இந்த புகைப்படங்களை பலரும் வர்ணித்தும் பாராட்டிம் வருகின்றனர்.

பிடித்ததுபோல் பெயர் வைத்து

பிடித்ததுபோல் பெயர் வைத்து

இந்த டிப் டாப் போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்த இவரது ரசிகர்கள் பலரும் ரசித்தும் வர்ணித்தும் தங்களது அன்பை கொட்டி வரும் வேளையில் ஒரு சிலர் இதை பார்த்து பொட்டேட்டோ சிப்ஸ் எனவும், இன்னும் சிலர் கேஎஃப்சி சிக்கன் எனவும் இன்னொருவர் ஆரஞ்சு மஸ்ரூம் எனவும் இந்த புகைப்படத்திற்கு தங்களுக்கு பிடித்ததுபோல் பெயர் வைத்து ஹன்சிகாவின் இந்த வித்தியாசமான புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X