ட்ராண்ஸ்பரன்ட் உடையில் சோபாவில் ஜம்முன்னு போஸ் கொடுக்கும் ஹன்சிகா!

சென்னை: நடிகை ஹன்சிகாவின் 50-வது திரைப்படமான மஹா விரைவிலேயே ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மஹா திரைப்படத்தில் சிம்பு மற்றும் ஹன்சிகா இணைந்து நடித்துள்ளனர். இப்பொழுது மீண்டும் இருவரும் இணைந்து புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

105 மினிட்ஸ் என்ற திரைப்படத்தில் 105 நிமிடங்கள் இடைவிடாமல் நடித்துள்ள ஹன்சிகா மோத்வானி இப்பொழுது தொடையழகு தெரிய ட்ராண்ஸ்பரன்ட் உடையில் சோபாவில் ஜம்முன்னு உட்கார்ந்து போஸ் கொடுத்து புகைப்படங்கள் இணையதளத்தை தெறிக்கவிட்டுள்ளது .

50வது திரைப்படம் மஹா

50வது திரைப்படம் மஹா

இப்பொழுது பெரும்பான்மையான நடிகைகள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர் அந்த வகையில் நடிகை ஹன்சிகா மோத்வானியும் இப்பொழுது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் ஹன்சிகாவின் 50வது திரைப்படம் மஹா கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படமாக உருவாகியுள்ளது.

உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக

உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக

இதுவரை கொழுக்கு மொழுக்கு மேனியுடன் திரைப்படங்களில் க்யூட் நடிப்பை வெளிப்படுத்தி வந்த ஹன்சிகா மோத்வானி உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். வாலு படத்திற்கு பிறகு சிம்பு உடன் காதலில் இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் ஓரிரு மாதங்களிலேயே இருவரும் ப்ரேக்கப் செய்து விட்டதாக மற்றுமொரு அதிர்ச்சி தகவல் வெளியாகி கோலிவுட்டை கதிகலங்கச் செய்தது. இந்த நிலையில் பல வருடங்களாக இருவரும் இணைந்து நடிக்காமல் இருந்தனர்.

சிம்பு சிறப்பு தோற்றத்தில்

சிம்பு சிறப்பு தோற்றத்தில்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மஹா வில் சிம்பு மற்றும் ஹன்சிகா மோத்வானி இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் ஜமில் இப்படத்தை இயக்கியுள்ளார். மஹாவைத் தொடர்ந்து ஹன்சிகா மற்றும் சிம்பு மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் சமீபத்தில் வெளியாகி இருந்ததை அடுத்து ரசிகர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்

ட்ராண்ஸ்பரன்ட் உடையில் போஸ்

ட்ராண்ஸ்பரன்ட் உடையில் போஸ்

105 மினிட்ஸ் மற்றும் ரவுடிபேபி உள்ளிட்ட படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கதையில் நடித்து வரும் ஹன்சிகா மோத்வானி அதில் 105 மினிட்ஸ் திரைப்படத்தில் இடைவிடாமல் 105 நிமிடங்கள் நடித்து வருகிறார். இவ்வாறு தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஹன்சிகா மோத்வானி இப்பொழுது தொடையழகு தெரிய ட்ராண்ஸ்பரன்ட் உடையில் சோபாவில் ஜம்முன்னு உட்கார்ந்து கொண்டு ஹாட் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கிறுகிறுத்துப் போயுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X