ஒல்லி பெல்லியில் உள்ளாடையுடன் ஹன்சிகா.. இணையத்தில் கசிந்த பர்சனல் போட்டோஸ்.. ஷாக்கில் ரசிகர்கள்!
Recommended Video
சென்னை: நடிகை ஹன்சிகா மோத்வானியின் கவர்ச்சி போட்டோக்கள் சமூக வலைதளங்களில் லீக்காகி வைரலாகி வருகிறது.
நடிகை ஹன்சிகா மோத்வானி தெலுங்கு படத்தின் மூலம் சினிமாத் துறைக்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே பிலிம் ஃபேர் அவார்டு வாங்கிய அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன.
தொடர்ந்து தெலுங்கு இந்தி என வலம் வந்த ஹன்சிகா தமிழில் மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் ஹன்சிகா, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

எடை குறைப்பு
ஆரம்பத்தில் கொழுக் மொழுக்கென இருந்த ஹன்சிகாவை, குட்டி குஷ்பு என்று அழைத்தனர் ரசிகர்கள். இந்நிலையில் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுப்பட்ட ஹன்சிகாக திடீரென தனது உடல் எடையை குறைத்தார்.

மீண்டும் எடையை கூட்டும்
இதனால் தனது கொழு கொழு உடம்பை இழந்து, எலும்பும் தோலுமாய் காட்சியளித்தார் ஹன்சிகா. இதனை பார்க்க சகிக்கவில்லை என ரசிகர்கள் கூற மீண்டும் எடையை கூட்டும் முயற்சியில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது.
உள்ளாடையுடன் போட்டோ
இந்நிலையில் ஹன்சிகாவின் பர்சனல் போட்டோக்கள் சில இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது. அதாவது ஹன்சிகா மோத்வானி, ஜிம்மில் வொர்க்கவுட் செய்த பிறகு உள்ளாடையுடன் இருக்கும் போட்டோ இணையத்தில் லீக்காகியிருக்கிறது.

ரசிகர்கள் ஷாக்
அதில் தொப்பையின்றி ஒல்லி பெல்லியாக இருக்கிறார் ஹன்சிகா. ஹன்சிகாவின் இந்த பர்சனல் போட்டோவை பார்த்த அதிர்ச்சியடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











