டாப்லெஸ் போஸில் தெறிக்கவிடும் ஹன்சிகா மோத்வானி.. குஷியில் ரசிகர்கள் !

சென்னை : மென்மையான மேனியை மேலாடை இல்லாமல் விதவிதமான புகைப்படங்களாக எடுத்து அதை ஹன்சிகா மோத்வானி தற்போது பகிர்ந்துள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்கள் நடிக்கத் தொடங்கிய ஹன்சிகா மோத்வானி தற்பொழுது ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.

அழகான கொஞ்சும் மொழி பேச்சின் மூலமும், அசரவைக்கும் அழகின் மூலமும் பல படங்களில் நம் அனைவரையும் ரசிக்க வைத்து வந்த ஹன்சிகா தற்போது வெளியிட்டுள்ள மேலாடை இல்லாத டாப்லெஸ் கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்து இழுத்துள்ளது.

எங்கேயும் காதல்

எங்கேயும் காதல்

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து அசத்தி கொண்டு வரும் ஹன்சிகா மோத்வானி தமிழ் ரசிகர்களின் நாடித் துடிப்பாக பல ஆண்டுகளாக இருந்து வருகிறார். மாப்பிள்ளை, எங்கேயும் காதல் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமான ஹன்சிகா தற்பொழுது ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.

சிம்புவுடன் காதல் முறிவு

சிம்புவுடன் காதல் முறிவு

அழகான கொஞ்சும் மொழி பேச்சின் மூலமும், அசரவைக்கும் அழகின் மூலமும் பல படங்களில் நம் அனைவரையும் ரசிக்க வைத்து வந்த ஹன்சிகா சிம்புவுடன் வாலு படத்தில் நடித்தபோது இருவரும் காதலித்து வந்ததாகவும், அந்த காதல் நீண்ட நாட்கள் நிலைக்காமல் பிரிந்து விட்டதாகவும் சொல்லப்பட்ட நிலையில் அதற்குப்பின் இருவரும் எந்த ஒரு படங்களிலும் இணையாமல் இருந்த நிலையில் இப்பொழுது மீண்டும் "மஹா" திரைப்படத்தில் இணைந்துள்ளது ரசிகர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தேகத்தை முற்றிலுமாக மாற்றி

தேகத்தை முற்றிலுமாக மாற்றி

லாக்டவுனில் உள்ள நேரத்தை சாதகமாக பயன்படுத்தி பல நாட்களாக செய்த கடின உடற்பயிற்சியின் பலனாக தனது கொழு கொழு தேகத்தை முற்றிலுமாக மாற்றி தற்போது ஸ்லிம்மான உடம்புடன் கச்சிதமாக கவர்ச்சி பொங்க ரசிகர்களை ஆர்ப்பரித்து வருகிறார்.

கவர்ச்சி புகைப்படங்கள்

கவர்ச்சி புகைப்படங்கள்

திரையில் அறிமுகமானது முதல் இன்று வரை கொழு கொழு ஹன்சிகாவை மட்டும் பார்த்து ரசித்து வந்த ரசிகர்கள் தற்பொழுது ஸ்லிம்மான ஹன்சிகாவையும் திரையில் பார்த்து ரசிக்க ஆவலுடன் இருந்து வரும் வேளையில், தனது கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு அவ்வப்போது இன்ப அதிர்ச்சி அளித்து வருகிறார்.

மேலாடை எதுவும் அணியாமல்

மேலாடை எதுவும் அணியாமல்

இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் மேலாடை எதுவும் அணியாமல் டாப்லஸில் ஆளை மயக்கும் கவர்ச்சி புகைப்படங்களை விதவிதமான எக்ஸ்பிரஸனில் எடுத்து இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிந்துள்ள ஹன்சிகா மோத்வானியை பலரும் வர்ணித்து வருகின்றனர்.

ஐஸ்கிரீமுக்கு கூட்டிச் செல்லுங்கள்

ஐஸ்கிரீமுக்கு கூட்டிச் செல்லுங்கள்

பிங்க் பேக்ரவுண்ட், பிங்க் லிப்ஸ்டிக், பிங்க் மேக்கப் என அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும் பிங்க் மேக்கப்புடன் மேலாடை எதுவும் அணியாமல் டாப்லஸில் படு பயங்கரமாக கவர்ச்சி காட்டியவாறு கன்னத்தில் இருபுறமும் இரண்டு கைகளை வைத்துக் கொண்டு சுண்டி இழுக்கும் உதட்டை குவித்தவாறு வெளியிட்டுள்ள இந்த கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு " என்னை யாராவது ஐஸ்கிரீம் கடைக்கு கூட்டிச் செல்லுங்கள் " என அடம்பிடிக்கும் சிறுபிள்ளை போல தலைப்பிட்டுள்ள இந்த டாப்லஸ் கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்கள் தங்களுடைய அன்பை லைக்குகளாகவும் கமெண்ட்டுகளாகவும் அள்ளித் தெளித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X