"என்ன பண்றே?.. என்ன பண்ணலாம்??"... நடிகையின் ஜிலீர் அனுபவம்!

By Sudha

குத்துப்பாட்டுக்கு ஆடும் காஷ்மீரா ஷா ஒரு திரில் அனுபவம் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டுள்ளார்.

எப்போதுமே ரிஸ்க் எடுப்பதை ரசித்துச் செய்பவர் காஷ்மீரா ஷா. அந்த வகையில் இந்த அனுபவமும் கூட ஒரு ரிஸ்க்கான விஷயம்தான்.

(காஷ்மீரா ஷா ஹாட் கேலரி)

அடிக்கடி ஆட்களை மாற்றிக் கொள்வதும் காஷ்மீராவின் கொள்கையாகும். தற்போது நடிகர் கிருஷ்ணா அபிஷேக்குடன் நெருக்கமாக இருக்கிறார். ஒரே நாள் இரவில் இவரைப் பிக்கப் செய்து விட்டாராம் காஷ்மீரா ஷா.

வேனில் வைத்து

வேனில் வைத்து

அந்த ஒரு நாள் உறவானது எங்கு நடந்தது தெரியுமா... ஒரு வேனில் வைத்து நடந்ததாம். இதைச் சொல்ல எனக்கு ஏன் வெட்கம் என்று கேட்டுச் சிரிக்கிறார் காஷ்மீரா ஷா.

நானெல்லாம்

நானெல்லாம்

இப்போதெல்லாம் பலரும் ஒரு நாள் உறவு குறித்து சிலாகித்துக் கொள்கிறார்கள். ஆனால் பகிரங்கமாக பேச மறுப்பார்கள். ஆனால் நான் அப்படி அல்ல என்றார் காஷ்மீரா.

ஒரே சிக்னல்...

ஒரே சிக்னல்...

அடுத்து நடந்தது குறித்து கிருஷ்ணா சொன்னார். அவர் கூறுகையில், உண்மையில் ஆரம்பத்திலிருந்தே உறவுக்கான சிக்னலை காஷ்மீராதான் கொடுத்தபடி இருந்தார். வேனில் அமர்ந்திருந்தபோது வேனுக்குள் லைட் எல்லாம் அணைக்கப்பட்டிருந்தது.

என்ன பண்றே.. என்ன பண்ணலாம்...?

என்ன பண்றே.. என்ன பண்ணலாம்...?

அப்போது நான் அருகில் இருந்த காஷ்மீராவிடம் என்ன பண்றீங்க என்று கேட்டேன். அதைக் கேட்ட அவர் ஹஸ்க்கியான குரலில், என்ன பண்ணலாம் என்று திருப்பிக் கேட்டார். பிறகு நடந்ததை வெளியில் சொல்ல முடியாது என்று கூறிச் சிரித்தார் கிருஷ்ணா...

அட ராமா.. ராமா....!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X