ப்பா.. என்னா கவர்ச்சி.. உள்ளாடை இல்லாமல், முன்னழகு தெரியும்படி ஹாட் போட்டோ போட்ட ரஜினி ஹீரோயின்!

நடிகை ஹூமா குரேஷியின் கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

Recommended Video

Actress huma qureshi's Video goes viral

சென்னை: நடிகை ஹூமா குரேஷி தனது முன்னழகு தெரியும் படியாக ஒரு ஹாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அனுராக் காஷ்யப் இயக்கிய கேங்ஸ் ஆப் வசிப்பூர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஹூமா குரேஷி. அந்த படத்தில் அவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டதை தொடர்ந்து நிறைய இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த காலா படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஹூமா குரேஷி. அந்த படத்தில் ரஜினியின் முதல் காதலி வேடத்தில், ஜரினா என்ற பெயரில் நடித்திருந்தார்.

காதலை ஒப்புக்கொண்டார்

காதலை ஒப்புக்கொண்டார்

இயக்குனர் முடாசர் அசிசை தான் காதலிக்கும் விஷயத்தை ஹூமா குரேஷி சமீபத்தில் வெளிப்படுத்தினார். இதனால் அவரது பெயர் செய்திகளில் இடம்பிடித்தது. இந்த விஷயம் பாலிவுட்டில் பேசு பொருளானது.

ஹாட் போட்டோ

ஹாட் போட்டோ

இந்நிலையில் ஹூமா தனது ஹாட் போட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் உள்ளாடை அணியாமல், தனது முன்னழகு தெரியும் படியாக உடை அணிந்திருக்கிறார். இந்த புகைப்படம் வைரலாகியுள்ளது.

ஹாட் போட்டோ

ஹாட் போட்டோ

இந்நிலையில் ஹூமா தனது ஹாட் போட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் உள்ளாடை அணியாமல், தனது முன்னழகு தெரியும் படியாக உடை அணிந்திருக்கிறார். இந்த புகைப்படம் வைரலாகியுள்ளது.

ஜொள்ளுவிடும் ரசிகர்கள்

ஹூமாவின் இந்த புகைப்படத்தை பார்த்து சில ரசிகர்கள் ஜொள்ளுவிட்டு வருகின்றனர். இதுபோல் நிறைய எதிர்பார்ப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சில ரசிகர்கள் ஹூமாவை திட்டி வருகின்றனர்.

லேட்டஸ்ட் டிரெண்ட்

லேட்டஸ்ட் டிரெண்ட்

சமீபகாலமாக பாலிவுட் முதல் கோலிவுட் வரை ஹீரோயின்கள் தங்களுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவது தொடர்ந்து வருகிறது. படங்களில் நடிப்பதற்கு நேரடியாக சான்ஸ் கிடைத்தாத பட்சத்தில், நாயகிகள் இதுபோல் போட்டோ ஷூட் நடத்தி, புகைப்படத்தை வெளியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Read more about: huma qureshi
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X