மூட வேண்டியத மூடாம மொத்தத்தையும் காட்டிய விஜய் பட நடிகை! முகத்தை மறைத்து என்ன பிரயோஜனம்?

Recommended Video

Ileana Bikini Photo Viral : Bikiniயில் ஒய்யாரமாய் பிகினியுடன் இருந்த இடுப்பழகி

சென்னை: நடிகை இலியானாவின் படுகிளாமரான போட்டோ வைரலாகி வருகிறது.

நடிகை இலியானா 2006ஆம் ஆண்டு தெலுங்கு படத்தின் மூலம் தெலுங்கு திரைத்துறைக்கு அறிமுகமானார். தெலுங்கில் தேவதாசு, போக்கிரி பபடத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதே ஆண்டு கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பின்னர் விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் நடித்தத்தன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

விருதுகள்

விருதுகள்

தெலுங்கில் அதிக வெற்றி படங்களை கொடுத்துள்ள இலியான, இந்தியிலும் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துள்ளார். ஏராளமான ஃபிலிம் ஃபேர் விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

கவர்ச்சி போட்டோ

கவர்ச்சி போட்டோ

திரைத்துறையில் இருக்கும் போட்டியை சமாளிக்கும் வகையில் அவ்வப்போது கண்கள் கூசும் அளவுக்கு கவர்ச்சி போட்டோக்களை போட்டு ரசிகர்களை கிக்கேற்றி வருகிறார் இலியான. இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் போட்டோவால் இன்டர்நெட்டே திக்குமுக்காடி வருகிறது.

கிளாமர் கடை

அதாவது, வெள்ளை நிற பிகினியில் இருக்கும் இலியான, ஒய்யாரமாக சன்பாத் எடுத்து வருகிறார். தனது மொத்த அழகையும் டாப் ஆங்கிலில் படு கிளாமராக கடை விரித்து காட்டியுள்ள இலியான முகத்தை மட்டும் மறைத்துள்ளார்.

என்ன பிரயோஜனம்?

என்ன பிரயோஜனம்?

இலியானாவின் இந்த போட்டோ 7 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்ஸை அள்ளியுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள், மறைக்க வேண்டியதையெல்லாம் திறந்து கடை பரப்பிவிட்டு முகத்தை மறைத்து என பிரயோஜனம் என கேட்டு வருகின்றனர்.

பெல்லி டான்ஸ்

இதேபோல் வயிறு தெரிய கவர்ச்சி உடையில் பெல்லி டான்ஸ் ஆடியும் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார் இலியானா. இதனை பார்த்த நெட்டிசன்கள், சூப்பர் ஷேக் என புகழ்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X