பிகினியில் தோழிகளுடன் டக்கராக போஸ்.. இலியானாவின் லேட்டஸ்ட் கலக்கல் பிக்ஸ்!
மும்பை : தென்னிந்தியாவின் ஹாட் குயினாக வலம் வந்த இலியானா பிகினியில் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
வயது ஏற ஏற இன்னும் இளமையாக போய்க்கொண்டிரு இருக்கிறார் நடிகை இலியானா, இவரின் அழகின் ரகசியத்தை அறிய பலரும் ஏங்கிக்கொண்டிருக்க இருக்கிறார்கள்
தமிழில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் இலியானா.

நடிகை இலியானா
கவர்ச்சி நடிப்பின் மூலம் திரைத்துறையை மிரட்டி வரும் நடிகை இலியானா தெலுங்கில் எக்கச்சக்கமான ஹிட் திரைப்படங்களில் நடித்து வெற்றிகரமாக வலம் வர மகேஷ் பாபு, பிரபாஸ், நாகார்ஜுனா, பவன் கல்யாண் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஒல்லி பெல்லி இடையழகி
தெலுங்கில் தேவதாசு படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இலியானா, தமிழில் கேடி திரைப்படம் மூலம் அறிமுகமானார். நல்ல நெடுநெடுவென தோற்றம், நீளமான மூக்கு, ஒல்லி பெல்லி இடையழகியாக ரசிகர்களை மயக்கியவர் இலியானா. நண்பன் படத்தில் இவரின் இடையை வர்ணித்து.. வர்ணித்து..இருக்கானா...இடைஇருக்கானா..என பாடலே பாடி வருகின்றனர்.

லிப் லாக் கிஸ்
நண்பர் இந்தப் படத்தில் விஜய்க்கு இலியான கொடுத்த லிப் லாக் கிஸ் ரசிகர்களை சூடேற்றியது. தமிழ், தெலுங்கு படங்களை தவிர்த்துவிட்டு, பாலிவுட் பக்கம் கரை ஒதுங்கினார். அங்கும் தனது கிளாமரான நடிப்பால் இந்தி ரசிகர்களின் தூக்கத்தை கலைத்த இலியானா, முன்னணி நடிகையாக வலம் வரத் தொடங்கினார். ஆனாலும் அவர் மீண்டும் தமிழுக்கு வருவார் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம் தான் கிடைத்தது.

பிகினில்
இந்நிலையில், நடிகை இலியானா, வெள்ளை நிற பிகினியில் ஹாட்டானா டாப் ஆங்கிளில் இருந்து செம ஹாட்டான செல்பி எடுத்துள்ளார். தோழிகளுடன் பிகினியில் பீச்சில் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த தீபாவளி சிறந்த வகையான ஒளியால் என்னைச் சூழ்ந்தது. அது ஆசீர்வதிக்கப்பட்டது என்று தைரியமாகச் சொல்வேன், எனக் குறிப்பிட்டுள்ளார் இலியானா. இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர். அந்த புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக்குகள் குவிந்து வருகின்றன.

வெப் சீரிஸில் கமிட்
இலியானா முதன்முறையாக ஒரு வெப் சீரிஸில் கமிட் ஆகியுள்ளார். ஓடிடி தளங்களின் வருகையால் திரைப்படங்கள் தவிர்த்து வெப் சீரிஸ்களும் அதிகமாக வெளியாகின்றன. சமந்தா தி பேமிலி மேன் வெப் சிரீஸில் நடித்து, தற்போது பான் இந்தியா ஸ்டாராக ரவுண்டு வரத் தொடங்கிவிட்டார். தற்போதைய சமந்தாவின் மார்க்கெட்டை பார்த்த இலியானாவும் வெப் சீரிஸ் பக்கம் தனது பார்வையை திருப்பி உள்ளார்.


Click it and Unblock the Notifications











